உள்ளடக்கத்துக்குச் செல்

சுதேசி அறிவியல் இயக்கம் (குன்றக்குடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதேசி அறிவியல் இயக்கம் என்பது அறிவியலை மாணவர்களிடமும் எடுத்துச் செல்வதை நோக்கமாக் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஒர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1984 ஆம் ஆண்டு குன்றக்குடி அடிகளரால் தொடங்கப்பட்டது.[1] இது "அறிக அறிவியல்" என்ற ஒரு இதழை வெளியிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆலயத்தில் பிறந்த அறிவியல் புரட்சி!