உள்ளடக்கத்துக்குச் செல்

சுசீலா லட்சுமண் பங்காரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசீலா லட்சுமண் பங்காரு
Susheela Laxman Bangaru
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
17 மே 2004 – 18 மே 2009
முன்னையவர்பூட்டா சிங்
பின்னவர்தேவ்ஜி படேல்
தொகுதிஜலோர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-03-14)14 மார்ச்சு 1948
ஜான்சி, (உத்தரப் பிரதேசம்), இந்தியா
இறப்பு3 மார்ச்சு 2018(2018-03-03) (அகவை 69)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்(கள்)
பிள்ளைகள்4

சுசீலா லட்சுமண் பங்காரு (Susheela Laxman Bangaru)(14 மார்ச் 1948 - 3 மார்ச் 2018) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2004 முதல் 2009 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக இராசத்தானில் உள்ள ஜலோர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசியல்வாதி பங்காரு லட்சுமணின் மனைவியாவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீலா_லட்சுமண்_பங்காரு&oldid=3926635" இலிருந்து மீள்விக்கப்பட்டது