சீலா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீலா குமாரி மண்டல்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 நவம்பர் 2020
முன்னையவர்குல்ஜார் தேவி யாதவ்
தொகுதிபுல்பரஸ் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1970 (அகவை 53–54)
தர்பங்கா மாவட்டம், பீகார்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்
சைலேந்திர குமார் மண்டல் (தி. 1991)
வாழிடம்பீகார்

சீலா குமாரி மண்டல் (Sheela Kumari Mandal) (பிறப்பு 1970) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் உள்ள புல்பரஸ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.[1] ஐக்கிய ஜனதா தளம் சின்னத்தில் வெற்றி பெற்றார்.[2] இவர் தற்போது பீகார் அரசாங்கத்தில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சீலா குமாரி மண்டல் 1991-ஆம் ஆண்டில் பொறியாளரான சைலேந்திர குமார் மண்டலை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[4]

இவரது மாமனார் தானிக் லால் மண்டலும் ஒரு அரசியல்வாதி மற்றும் இவரது மைத்துனர் பாரத் பூசன் மண்டலும் ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் லௌகாஹா சட்டமன்ற தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Phulparas Election Result 2020 Live Updates: Sheela Kumari of JDU Wins". News18. https://www.news18.com/news/india/phulparas-election-result-2020-live-updates-phulparas-winner-loser-leading-trailing-mla-margin-3061259.html. 
  2. "Phulparas Bihar Election 2020 Final Results LIVE:JD(U) Candidate SHEELA KUMARI wins from Phulparas, Bihar". ABP Live. https://news.abplive.com/news/india/phulparas-bihar-election-2020-results-live-vote-counting-begins-at-8-am-stay-tuned-for-updates-1385714. 
  3. "धानुक समाज में खुशी:शीला मंडल को मंत्री बनाने पर धानुक समाज में खुशी". Dainik Bhaskar. பார்க்கப்பட்ட நாள் 2 September 2023.
  4. "पति इंजीनियर, जेठ RJD MLA और ससुर थे राज्यपाल, कौन हैं नीतीश कुमार की भरोसेमंद शीला मंडल". Jansatta (in இந்தி). 2020-11-17. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
  5. शैलजा, श्रावणी (2020-11-18). "यहां जानें: कौन हैं शीला मंडल जिन्हें पहली बार विधायक बनते ही नीतीश कुमार की कैबिनेट में मिली जगह". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலா_குமாரி&oldid=3944432" இலிருந்து மீள்விக்கப்பட்டது