சிவப்பு நட்சத்திர மீன்
சிவப்பு நட்சத்திர மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | அசுடிராய்டியே
|
வரிசை: | வால்வாடிடா
|
குடும்பம்: | கோனியாசுடிரிடே
|
பேரினம்: | புரோமியா
|
இனம்: | பு. மில்லிபோரெல்லா
|
இருசொற் பெயரீடு | |
புரோமியா மில்லிபோரெல்லா (இலமார்க், 1816) | |
வேறு பெயர்கள் [1] | |
|
சிவப்பு நட்சத்திர மீன் (red starfish) அல்லது கரும்புள்ளி நட்சத்திர மீன் (புரோமியா மில்லிபோரெல்லா) என்பது கோனியாசெடிரிடே குடும்பத்தை சார்ந்த நட்சத்திர மீனாகும். இது முட்தோலி வகையினைச் சார்ந்தது.
விளக்கம்[தொகு]
சிவப்பு நட்சத்திர மீன் 15 செமீ விட்டமுடைய உயிரியாக வளரும் தன்மை உடையது. இவை சிவப்பு வண்ணத்தின் பல மாறுபாடுகளில் காணப்படலாம்.[2]
பரவல்[தொகு]
இந்த வகைகளை மீன்களை இந்தோ-மேற்கு பசிபிக், தெற்கு மடகாசுகர், இலங்கை, வங்காள விரிகுடா, கிழக்கு தீவுகள், வட ஆத்திரேலியா, பிலிப்பீன்சு, சீனா, தென் ஜப்பான் மற்றும் தென் பசிபிக் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.[1]
வாழ்விடம்[தொகு]
இது கடலுக்கடியில் 0-73 மீட்டர் ஆழத்தில் வாழ்கிறது.[3]
ஊட்டச்சத்து மற்றும் மேலாண்மை[தொகு]
பாறைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் இத்தகைய மீன்கள் காணப்படுகின்றன. பாறையின் மெல்லிய அடுக்குகளில் காணப்படும் பாசிகளை உண்டு வாழ்கிறது. தண்ணீரில் ஏற்படும் திடீர் வேதிமாற்றங்களை இது தாக்குப்பிடிக்காது.[4][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "The World Asteroidea Database - Fromia milleporella (Lamarck, 1816)". Marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
- ↑ 2.0 2.1 "Red Sea Star". Liveaquaria.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
- ↑ "Fromia milleporella". Sealifebase.fisheries.ubc.ca. 2012-07-19. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
- ↑ "Red Fromia Starfish, Red Starfish - Fromia milleporella". Bluezooaquatics.com. 2008-05-30. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
வெளி இணைப்புகள்[தொகு]
- Photos of சிவப்பு நட்சத்திர மீன் on Sealife Collection