19

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:24, 10 அக்டோபர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Year nav|19}} {{Year in other calendars}} '''19''' (ரோம ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
ஆயிரமாண்டு: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
19
கிரெகொரியின் நாட்காட்டி 19
XIX
திருவள்ளுவர் ஆண்டு 50
அப் ஊர்பி கொண்டிட்டா 772
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2715-2716
எபிரேய நாட்காட்டி 3778-3779
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

74-75
-59--58
3120-3121
இரானிய நாட்காட்டி -603--602
இசுலாமிய நாட்காட்டி 622 BH – 621 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 269
யூலியன் நாட்காட்டி 19    XIX
கொரிய நாட்காட்டி 2352

19 (XIX) ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு அக்ஸ்டஸ்சு மற்றும் சீசர் ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு (Year of the Consulship of Augustus and Caesar)எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 772" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 19 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பத்தொன்பதாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

இடங்கள்படி

ரோமப் பேரரசு

சிரியா

  • பார்தியாவின் முதலாம் வொனொனெசு சிசிலியாவிற்கு நகர்த்தப்படுகிறார். அங்கிருந்து தப்பித்தாலும் கொல்லப்படுகிறார்.

ஆசியா

  • சீன சின் வம்ச டியான்பெங் யுகத்தின் கடைசி ஆண்டாகும் (ஆறாம்).
  • ஹன்சூவின்படி முதல் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது.


பிறப்புகள்

இறப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=19&oldid=1513936" இலிருந்து மீள்விக்கப்பட்டது