பயனர் பேச்சு:Vasantha Lakshmi V: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 97: வரிசை 97:
== முனைப்பான பங்களிப்பு ==
== முனைப்பான பங்களிப்பு ==
கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:21, 23 மார்ச் 2019 (UTC)
கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:21, 23 மார்ச் 2019 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று கட்டுரைகளை உருவாக்கி வருதலைப் பாராட்டி மகிழ்ந்து இப்பதக்கத்தினை அளிக்கிறேன். --[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:47, 23 மார்ச் 2019 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#162|பதிகை]])</small>
|}

18:47, 23 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Vasantha Lakshmi V, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கி.மூர்த்தி (பேச்சு) 06:20, 28 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம் வசந்தலட்சுமி. தொடர்ந்து பங்களியுங்கள்.. நீஙகள் மணல் தொட்டியில் உருவாக்கிய வெற்று என்ற கட்டுரையின் ஆங்கிலப்பக்கம் இது en:Null (mathematics) தொடர்ந்து விரிவாக்குங்கள் உங்கள் தொகுத்தல் தொடர்பான ஐயங்களை இங்கு பதிவு செய்யுங்கள். பிற பயனர்களின் உதவியும் கிடைக்கும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:10, 29 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் போட்டி

தங்கள் சுமிதா பட்டீல்கட்டுரையில் செய்துள்ள [1] மாற்றங்களைக் கவனிக்கவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 10:11, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Parvathisri:,@Neechalkaran:,@ஞா. ஸ்ரீதர்:, வணக்கம் வசந்தலட்சுமி. பிறர் எழுதியக் கட்டுரைக்கு (பூஜா பேடி - Balu1967) நீங்கள் உரிமை கோருவது தவறு. கவனியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 15:03, 12 சனவரி 2019 (UTC)[பதிலளி]
சரிசெய்துள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:06, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அம்மா வந்தாள் (நாவல்)

அம்மா வந்தாள் (நாவல்) எனும் கட்டுரையை அம்மா வந்தாள் (புதினம்) எனும் தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். நாவல் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக 'புதினம்' இருப்பதால் இவ்வாறு செய்துள்ளேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:19, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மோகமுள் (புதினம்) என்பது ஒரு உதாரணம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:20, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
ஆர்வத்துடன் கட்டுரைகளை எழுதிவருவதற்காக இந்தப் பதக்கத்தை தங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்கவும். வாழ்க வளமுடன். --SRIDHAR G (பேச்சு) 07:44, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம். உற்சாகத்துடன் பங்களிக்கிறீர்கள். வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:28, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

எங்களைப் போல புதுப் பயனர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. பயனர் Vasantha Lakshmi V

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:40, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சிவப்பு இணைப்பு

தங்களது பெரும்பாலான கட்டுரைகளில் சிவப்பு வண்னம் கொண்ட வார்த்தைகள் உள்ளன. அவற்றின் சரியான இணைப்புகளில் சேர்க்கவும் அல்லது [[]] குறிகளை அந்த வார்த்தையில் இருந்து நீக்கவும் நன்றி.ஸ்ரீ (talk) 08:24, 1 பெப்ரவரி 2019 (UTC)

தி. க. ராமானுச கவிராயர்

டி.கே. ராமானுஜ கவிராஜர் எனும் கட்டுரை தி. க. ராமானுச கவிராயர் எனும் தலைப்பிற்கு மாற்றப்ப்பட்டுள்ளது. எனவே புதிய தலைப்பினை சம்ர்ப்பிக்கவும். நன்றிஸ்ரீ (talk) 11:27, 5 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- சனவரி மாத பரிசு

வணக்கம் வசந்தலட்சுமி புதுப்பயனர் போட்டிக்கான சனவரி மாதத்தில் 24 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி மூன்றாம் பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாக பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பிற்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். வாழ்க வளமுடன்.ஸ்ரீ (talk) 14:13, 7 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி

தமிழ் விக்கிப்பீடியா குழுவினர் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--வசந்தலட்சுமி (பேச்சு) 16:27, 7 பெப்ரவரி 2019 (UTC)

நிர்வாகிகள் கவனிக்கவும்

கட்டுரைகளை பதிவிடும் பவுன்டைன் (Fountain) பணி செய்யவில்லை, கவனிக்கவும்--வசந்தலட்சுமி (பேச்சு) 15:37, 15 பெப்ரவரி 2019 (UTC)

fountain problem

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக பங்களித்து வருவதற்கு நன்றி. தற்போது fountain கருவி செயலபடவில்லை. இருந்தபோதிலும் தாங்கள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:35, 17 பெப்ரவரி 2019 (UTC)

தற்காலிக ஏற்பாடு

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் நீங்கள் விரிவாக்கிய அல்லது உருவாக்கிய கட்டுரைகளின் பெயர்களை இங்கு இட வேண்டுகிறோம். இது தற்காலிக ஏற்பாடு தான். கருவி செயல்படத் துவங்கிய பிறகு வழக்கம் போல் சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 06:24, 19 பெப்ரவரி 2019 (UTC)

Looking for help உதவி

வணக்கம்,

மன்னிக்கவும் ஐந்து ஆங்கிலம்.

I was looking for some small help. Recently I created a new article en:Kithaab -a play about women rights issues பெண்கள் உரிமைகள்- which has been copy edited and is ready for translation in various languages. Looking for your possible help in translating the article en:Kithaab to your language (தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும்). If you are unable to spare time yourself then may be you like to refer the same to some other translator to get it translated in their own respective languages.

Thanking you , with warm regards

Bookku (பேச்சு) 08:35, 23 பெப்ரவரி 2019 (UTC)

Translated the article en:Kithaab

பூக்குவின் (Bookku) கோரிக்கையை ஏற்று " கித்தாப்" தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இக்கட்டுரையை கவனிக்கவும். --வசந்தலட்சுமி (பேச்சு) 12:32, 23 பெப்ரவரி 2019 (UTC)


Valuable contribution, thank you very nice of you (மதிப்புமிக்க பங்களிப்புஉன்னால் மிகவும் நல்லது நன்றி - Google translation)

Warm regards

Bookku (பேச்சு) 15:48, 23 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- பிப்ரவரி மாதப் பரிசு

வணக்கம் வசந்தலட்சுமி புதுப்பயனர் போட்டிக்காக பிப்ரவரி மாதத்தில் 45 கட்டுரைகளை சிறப்பாக உருவாக்கி இந்த மாதமும் மூன்றாம் பரிசினைப் பெறுகிறீர்கள் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் மாதங்களிலும் (மார்ச்சு) தொடர்ந்து மாதாந்திரப் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய விவரங்கள் தங்களுக்கு தனிமடலாகப் பின்னர் தெரிவிக்கப்படும். ஏனைய மாதப் போட்டிகளிலும் சிறப்பாகப் பங்காற்றி பரிசுகளை வெல்வதற்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பினை நல்குவதற்கும் வாழ்த்துகளும் நன்றியும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:50, 1 மார்ச் 2019 (UTC)

நன்றி

வணக்கம். பரிசு கொடுத்தமைக்காக விக்கிபீடியா குழுவிற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து முயற்சிக்கிறேன். வசந்தலட்சுமி

மாற்றங்களை கவனிக்கவும்

திரு பாலாஜி ஜெகதீஷ் அவர்களுக்கு நன்றி. "சுனித்ரா குப்தா" என்பதை "சுனேத்ரா குப்தா" என்று Fountain இல் மாற்றி இட்டிருக்கிறேன். "சுனித்ரா குப்தா" என்பதை நீக்கிவிடவும். நன்றி.--வசந்தலட்சுமி (பேச்சு) 15:45, 11 மார்ச் 2019 (UTC)

வாழ்த்துகள்

தாங்கள் புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக 100 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நன்றி--ஸ்ரீ (talk) 08:50, 12 மார்ச் 2019 (UTC)

பெயரிடல்

வணக்கம் விக்கிப்பீடியாவில் மெய்யெழுத்தில் அல்லது மொழிக்கு முதலில் வராத ட, ண போன்ற எழுத்துகளிலோ தலைப்பிடுவதில்லை. எனவே டினா தத்தா என்ற பெயரை தினா தத்தா என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். உதவிக்கு விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு காணவும் நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:57, 12 மார்ச் 2019 (UTC)

உங்கள் கட்டுரை

இங்கு உங்கள் கட்டுரை உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 08:56, 19 மார்ச் 2019 (UTC)

ஆங்கில தலைப்பின் பெயர்

வணக்கம். சிறப்பான முறையில் பங்களித்து வருகிறீர்கள். தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் முதல் வரியில் தமிழ் தலைப்பிற்கு அடுத்தபடியாக அதனுடைய ஆங்கிலத் தலைப்புகளை அடைப்பிற்குள் எழுதவும் உ.ம் விராட் கோலி (Virat kohli) நன்றி ஸ்ரீ (talk) 01:57, 20 மார்ச் 2019 (UTC)

நன்றி

ஓரிரு தலைப்புகளில் ஆங்கிலத் தலைப்பு விடுபட்டுள்ளது. சரி செய்து கொள்கிறேன். நினவூட்டியதற்கு மிக்க நன்றி.வசந்தலட்சுமி

150 கட்டுரைகள்

வணக்கம். தாங்கள் புதுப்பயனர் போட்டியில் 150 கட்டுரைகளை உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். நன்றி ஸ்ரீ (talk) 06:51, 23 மார்ச் 2019 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:22, 23 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:21, 23 மார்ச் 2019 (UTC)

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று கட்டுரைகளை உருவாக்கி வருதலைப் பாராட்டி மகிழ்ந்து இப்பதக்கத்தினை அளிக்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:47, 23 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vasantha_Lakshmi_V&oldid=2681124" இலிருந்து மீள்விக்கப்பட்டது