பயனர் பேச்சு:Balu1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 78: வரிசை 78:
* புதிய ப்ரூஸ் லீ (திரைப்படம்)
* புதிய ப்ரூஸ் லீ (திரைப்படம்)
இந்த மூன்று கட்டுரைகளின் தலைப்பின் பெயர் மாற்றப்பட்டு சமர்ப்பித்துள்ளேன். நன்றி--[[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 11:53, 31 சனவரி 2019 (UTC)
இந்த மூன்று கட்டுரைகளின் தலைப்பின் பெயர் மாற்றப்பட்டு சமர்ப்பித்துள்ளேன். நன்றி--[[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 11:53, 31 சனவரி 2019 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Original Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |அசத்தும் கலையுலகப் பயனர்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |புதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள் --[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 14:22, 31 சனவரி 2019 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#154|பதிகை]])</small>
|}

14:22, 31 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Balu1967, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


ஐயா, புதுப் பயனர் கட்டுரைப் போட்டியில் ஒரு புதுப்பயனர் எழுதிய கட்டுரைகளை பிற புதுப் பயனர் அறிய இயலவில்லை. உதாரணம் நான் எழுதிய நிர்மலாதேஷ்பாண்டே என்ற கட்டுரையை நான் சேமிப்புப் பக்கத்தில் சேமிக்க செல்லும் போது தான் வருகிறது. இதற்கு மாற்று வழி ஏதேனும் இருந்தால் உதவுங்கள். புது பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.

தங்களின் கோரிக்கையை பரிந்துரை செய்கிறேன். இதற்கான வழியை நாளைக்கு சொல்லுகிறேன். நீங்கள் அடுத்த கட்டுரையை எழுதுவதற்கான பணியைப் பாருங்கள். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:45, 12 சனவரி 2019 (UTC)[பதிலளி]
வணக்கம் @Balu1967: உங்களுக்கு முன்னெரே அக்கட்டுரை வந்ததால் உங்கள் கட்டுரையை நடுவர் குழு ஏற்காது என நினைக்கிறேன். உங்கள் கேள்விக்கான பதிலை இங்கே கொடுத்துள்ளேன் மேலும் சந்தேகமிருந்தால் அங்கே கேட்கவும். அன்புடன் - நீச்சல்காரன் (பேச்சு) 19:40, 12 சனவரி 2019 (UTC)[பதிலளி]

காட்டு ரோஜா

வணக்கம். காட்டு ரோஜா எனும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே இருக்கிறது. எனவே அக்கட்டுரையை நீங்கள் விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை விரிவுபடுத்தினாலும் அதுவும் போட்டியில் கணக்கில் கொள்ளப்படும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:44, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம், பெயர்களை முதலெழுத்துகளுடன் எழுதும் போது, ஒவ்வொரு முதலெழுத்துகளின் இடையிலும் ஒரு இடைவெளி கட்டாயம் வரவேண்டும். உ+ம்: ஆர்.எஸ்.மனோகர் என எழுதுவது தவறு. அது ஆர். எஸ். மனோகர் என எழுத வேண்டும். பொதுவாகவே அனைத்து மொழிகளிலும் இரு சொற்களுக்கிடையே இடைவெளி வரவேண்டும். பத்மினி(நடிகை) என எழுதுவது தவறு. பத்மினி (நடிகை) என எழுதவேண்டும்.--Kanags (பேச்சு) 21:57, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தவறினை சுட்டியமைக்கு நன்றி இனி எழுதும் கட்டுரையில் இதை கடைபிடிக்கிறேன்.

தகவலுக்காக...

கவிதா (1962 திரைப்படம்) எனும் கட்டுரையை இன்னொரு புதுப் பயனர் ஏற்கனவே எழுதியிருக்கிறார். எனவே உங்களின் கட்டுரை அக்கட்டுரையுடன் இணைக்கப்படும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 21 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:16, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:33, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 04:35, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 04:41, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 04:52, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--SRIDHAR G (பேச்சு) 11:01, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

திரைப் படம்

வணக்கம். திரைப்படம் என சேர்த்து எழுதுவதே சரியானது. உங்களின் கட்டுரைத் தலைப்புகளை திருத்தியுள்ளேன். உங்களின் கட்டுரைகளின் உள்ளே இந்தப் பிழை இருப்பின் அவற்றையும் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:17, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நன்றி திருத்திக் கொள்கிறேன்.

தோரணை

நண்பருக்கு வணக்கம். சிறப்பான முறையில் பங்களித்து வருவதற்கு வாழ்த்துகள். தோரணை திரைப்படக் கட்டுரையில் //இதற்காக சென்னையில் மிகப் பெரிய ஒரு சண்டையில் ஈடுபடுகின்றனர். அவன் அடிக்கடி அந்த அடிதடி கும்பலின் வழியில் குறுக்கிட அவர்கள் முருகன் மேல் பயங்கர கோபம் கொள்கின்றனர். குருவிடம் ரத்தக்களரி ஏற்படும் வண்ணம் சண்டையில் ஈடுபடுகிறான்.// இந்தமாதிரியான வார்த்தைகளைத் தவிர்த்தல் நலம் எனக் கருதுகிறேன். அதில் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்க வேண்டுகிறேன். மேலும் சிவப்பு வண்ணங்களில் தோன்றும் எழுத்துக்களை மற்றவை போன்று மாற்ற

  • source edit
உள்ள [[]] இந்தக் குறிகளை நீக்க வேண்டுகிறேன். 
  • visual edit

தொகு சென்று [[]] இந்தக் குறிகளை நீக்க வேண்டுகிறேன் நன்றி.ஞா. ஸ்ரீதர்

தவறினை சரி செய்ததற்கு நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 06:58, 24 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மீண்டும் ஒரு காதல் கதை (1985 திரைப்படம்)

மீண்டும் ஒரு காதல் கதை (1985 திரைப்படம்) எனும் கட்டுரையில் உள்ள ஆங்கில வார்த்தைகளை தமிழாக்கம் செய்யவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 02:51, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

வணக்கம். தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவித்து, அவர்களை விக்கிப்பீடியாவில் பங்களிக்க வைப்பதற்காக 'புதுப் பயனர் போட்டி' நடைபெறுகிறது. கட்டுரைகள் தரமாக இருக்க வேண்டும் என்பதனையும் விக்கி சமூகம் உறுதிசெய்கிறது. அதன் காரணமாக, நீங்கள் எழுதும் கட்டுரைகளில் மற்ற பயனர்கள் திருத்தங்களை மேற்கோள்கிறார்கள். எவ்வகையான திருத்தங்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதனை கவனித்து புதிய கட்டுரைகளில் அவற்றை செய்யுங்கள். இதன் மூலமாக மற்ற பயனர்களுக்கு வேலைப்பளு குறையும். சில உதவிக் குறிப்புகளை கீழே காணலாம். ஏதேனும் ஐயமிருப்பின் கேளுங்கள்.

  1. References என ஆங்கிலத்தில் இருக்காமல், மேற்கோள்கள் என துணைத் தலைப்பு இருக்க வேண்டும்.
  2. பகுப்புகள் இட வேண்டும். காண்க: விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்)
  3. மணற்தொட்டியிலிருந்து கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும் முன்பு, கட்டுரையை படித்துப் பார்த்து பிழைகளை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் இவற்றைத் தவிர்ப்பது நமக்கு இன்றியமையாதது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நன்றி

எங்களைப் போல புதுப் பயனர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் இவற்றைக் கூடுமானவரை தவிர்க்கவே முயற்சிக்கிறேன். கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்தும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை பிழையினை கவனித்து நீக்கிவிடுகிறேன், ஆனாலும் தவறுகள் நேர்ந்து விடுகிறது. மேலும் சரியான தொழில்நுட்பம் உபயோகிக்கத் தெரியவில்லை. பகுப்புகள் இடுவதற்கு முயற்சி மேற்கொள்கிறேன். தொடர்ந்து வழி காட்டுங்கள். பின்பற்றுகிறேன் .நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 10:23, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஜூங்கா (திரைப்படம்)

ஜூங்கா (திரைப்படம்) கட்டுரையில் கதைச் சுருக்கம் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது. அதனை தமிழாக்கம் செய்யவும் நன்றி.ஸ்ரீ (talk) 09:44, 31 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மீண்டும் தலைப்பை சமர்ப்பிக்கவும்

இந்த மூன்று கட்டுரைகளின் தலைப்பின் பெயர் மாற்றப்பட்டுள்ளது எனவே புதிய தலைப்பினை சமர்ப்பிக்கவும் . பழைய தலைப்பானது நீக்கப்படும். நன்றிஸ்ரீ (talk) 09:56, 31 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஜூங்கா (திரைப்படம்)

ஜூங்கா (திரைப்படம்) கட்டுரையில் கதைச் சுருக்கம் முழுவதும் மருதமலைப் படத்தின் விவரங்கள் தவறுதலாக என்னால் பதியப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொள்கிறேன்., மேலும், தங்களால் குறிபிடப்பட்ட தலைப்புகளான

  • ஒன்பதில குரு (திரைப்படம்)
  • களவு தொழிற்சாலை(திரைப்படம்)
  • புதிய ப்ரூஸ் லீ (திரைப்படம்)

இந்த மூன்று கட்டுரைகளின் தலைப்பின் பெயர் மாற்றப்பட்டு சமர்ப்பித்துள்ளேன். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 11:53, 31 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் கலையுலகப் பயனர்
புதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 சனவரி 2019 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balu1967&oldid=2645802" இலிருந்து மீள்விக்கப்பட்டது