உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:சக்திகுமார் லெட்சுமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 453: வரிசை 453:


:பங்குபற்ற ஆரம்பிக்கலாமே--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:16, 11 மே 2017 (UTC)
:பங்குபற்ற ஆரம்பிக்கலாமே--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:16, 11 மே 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Editors Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | விக்கிப்புயல் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | அரசியல்வாதிகள் பற்றிய கட்டுரைகள் நாளுக்கு ஐந்து, பத்து என உருவாக்கி அசத்துவதற்கு வாழ்த்துக்கள்!... --[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:40, 13 மே 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#81|பதிகை]])</small>
|}

15:40, 13 மே 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், சக்திகுமார் லெட்சுமணன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 06:59, 2 பெப்ரவரி 2014 (UTC) வணக்கம் நன்றி சக்திகுமார் வணக்கம் சக்திகுமார்.விக்கியில் தேவைப்படும் கட்டுரைகள் குறித்த தலைப்புகளை பகிரவும். நன்றிகள் பல நண்பரே!

ஆர்வமுள்ள புதிய பயனருக்கான பதக்கம்

நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்ததற்காக மகிழ்கிறேன்.

ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்
உங்களது ஆர்வத்தைப் பாரட்டுகிறேன். :) நீங்கள் கட்டுரைகளை திருத்துவதன் மூலம் அறிவொளி ஏற்றத் தொடங்கியுள்ளீர். எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தைக் கொடுத்து மகிழ்கிறேன். உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். நன்றி!

--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:35, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:49, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை தமிழில் எழுதுங்கள்

வணக்கம் சக்திகுமார்! உங்களின் உழைப்பைக் கண்டு மகிழ்கிறேன். நல்ல தமிழில், எளிமையான நடையில் எழுதுகின்றீர். மகிழ்ச்சி. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து கட்டுரைகளை எடுக்கும் போது, அந்த கட்டுரையில் உள்ள மற்ற கட்டுரைகளுக்கான இணைப்பை எடுக்க எளிய வழி சொல்கிறேன். iwt கருவியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலுள்ள இணைப்பில் சென்று, படித்து அறியுங்கள். உதவிகரமாக இருக்கும். தங்களின் வேலையைக் குறைக்கும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:44, 8 சூலை 2014 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல் - படிமம்

வணக்கம், சக்திகுமார் லெட்சுமணன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 02:27, 11 சூலை 2014 (UTC)[பதிலளி]

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், சக்திகுமார் லெட்சுமணன்!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 08:49, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
Commons sibi (பேச்சு) 12:03, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் வாழ்த்துக்கள் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:11, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:10, 10 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

சிறு புரிதல்

வணக்கம் சக்திகுமார் லெட்சுமணன் . நீங்கள் செய்த ஒரு தொகுப்பை நான் மீளிமை செய்துள்ளேன் . அது விக்கி நடையில் இல்லை . அது நல்லெண்ணத்தில் செய்யப்பட்டதே .தாங்கள் மென்மேலும் தமிழ் விக்கியில் ஆர்வமாக பங்கு பெற வாழ்த்துகள் --Commons sibi (பேச்சு) 16:29, 12 செப்டம்பர் 2014 (UTC)

கட்டுரைக்கான வேண்டுகோள்...

வணக்கம்! Radha (actress) எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான கட்டுரை தமிழ் விக்கியில் இல்லை. உங்களால் எழுத இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:55, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:08, 28 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

Sukanya (actress) எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான கட்டுரை தமிழ் விக்கியில் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:21, 9 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

மீண்டும்...

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:20, 17 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

வணக்கம்! R. V. Udayakumar எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான கட்டுரை தமிழ் விக்கியில் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:26, 23 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் சக்திகுமார் லெட்சுமணன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:29, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

நன்றி...!

அப்பாடா... இப்பவாவது உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்தீர்களே...! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:43, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி , தங்களைபற்றி அறிந்து மகிழ்ந்தோம். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:02, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம், மகிழ்ச்சி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:23, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

கையொப்பம் இடுதல்

Information icon வணக்கம்! விக்கிப்பீடியாவிற்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. பேச்சுப் பக்கங்களிலும் உரையாடல் நடைபெறும் பிற விக்கிப்பீடியா பக்கங்களிலும் நீங்கள் உள்ளிடும்போது , தயவுசெய்து நிச்சயமாக கையெழுத்திடுங்கள். இதனை இரு விதங்களில் செய்யலாம்.

  1. உங்கள் கருத்துக்கு முடிவில் நான்கு அலைக்குறிகளை இடவும். ( ~~~~ ); அல்லது
  2. உங்கள் கருத்துரையின் இறுதியில் திரைக்குறியை வைத்துக்கொண்டு, தொகுப்புப் பெட்டியின் மேலுள்ள கையெழுத்துப் பொத்தானை அழுத்தவும் ( அல்லது ).

இது தானியக்கமாக உங்கள் பயனர் பெயர் அல்லது இணைய நெறிமுறை முகவரி மற்றும் நேரக்குறிப்புடன் கையெழுத்தை உள்ளிடும். இதனால் மற்ற பயனர்கள் குறிப்பிட்டக் கருத்தை இட்டவரையும் இடப்பட்ட நேரத்தையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

கட்டுரைகளைத் தொகுக்கும்போது கண்டிப்பாகக் கையொப்பம் இடக்கூடாது.

மிக்க நன்றி.

பயனர் வரவேற்பு வார்ப்புருக்கள்

வணக்கம். பயனர் வரவேற்பு வார்ப்புருக்களை இடுவதற்கு நன்றி. பொதுவாக, முதல் தொகுப்பைக் கட்டுரை பெயர்வெளியில் செய்யும் போது முதல் தொகுப்பு வார்ப்புரு இடுவோம் நன்றி.--இரவி (பேச்சு) 08:54, 11 மார்ச் 2015 (UTC)

விக்கியிடை இணைப்பு

நீங்கள் தொடங்கும் கட்டுரைகளுப் பிற மொழி கட்டுரைகளுடான இணைப்பையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான வழிகாட்டலை இங்குகாணலாம். அல்லது கட்டுரையின் இடதுபுறக் கடைசியில் Languages Add links என்பதைச் சொடுக்கினால் திறக்கும் சாளரத்தில் தேவையான தகவல்களை இட்டும் இணைக்கலாம். முயற்சியின் போது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். கட்டுரைகள் விக்கித்தரவில் இணைக்கப்படவேண்டியது அவசியமானதாகும். நன்றி,--Booradleyp1 (பேச்சு) 04:17, 14 மார்ச் 2015 (UTC)

நன்றி Booradleyp1 நண்பரே. முயல்கிறேன் --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 13:41, 18 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:54, 19 மார்ச் 2015 (UTC)

பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
வணக்கம் நண்பரே, சமீபகாலமாக தங்களுடையப் பங்களிப்புகளை அண்மைய மாற்றங்களில் தொடர்ந்து காணுகிறேன். களைப்படையாமல் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்துக் கொண்டிருப்பதற்கு என்னுடைய சிறு அன்பு வெளிபாடு இந்த பதக்கம். தொடர்ந்து இதே ஊக்கத்துடன் செயல்பட வாழ்த்துகள் நண்பரே. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:39, 14 மார்ச் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக 👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:33, 16 மார்ச் 2015 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், சக்திகுமார் லெட்சுமணன்!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 16:01, 18 மார்ச் 2015 (UTC)

சிறு தொகுப்புகள்

பல பக்கங்களில் ஒரே பகுப்பைச் சேர்ப்பது போன்ற தொகுப்புகளைச் சேமிக்கும் போது சிறு தொகுப்பு என்று குறிக்க வேண்டுகிறேன். ஒரு பக்கத்தில் இவ்வாறு மேம்படுத்தக்கூடிய பல விசயங்களையும் ஒரே தொகுப்பாகச் செய்ய இயன்றாலும் நன்று. திரும்பத் திரும்பச் செய்யும் பணிகளில் மனித உழைப்பைக் குறைக்க https://en.wikipedia.org/wiki/Wikipedia:AutoWikiBrowser பயன்படுத்த முடியுமா என்றும் பாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 15:51, 19 மார்ச் 2015 (UTC)

கோரிக்கையை உடனடியாகச் செயற்படுத்தியமைக்கு நன்றி. அண்மைய மாற்றங்களில் சிறு தொகுப்புகளை மறைத்துப் பார்க்க முடியும். இதன் மூலம் மற்றவர்கள் அங்குள்ள நெரிசலைத் தவிர்த்து புதிதாக எழுதுகிறவர்களின் பங்களிப்புகளைக் கவனித்து உதவ முடியும். சிறு தொகுப்பாக குறிக்கும் போது, தொகுப்புச் சுருக்கத்திலும் குறிப்பிட்ட தொகுப்பை அப்படியே சேர்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு, தேவா இசையமைத்த திரைப்படங்கள் என்ற பகுப்பைச் சேர்க்கிறீர்கள் என்றால் தொகுப்புச் சுருக்கத்தில் +[[பகுப்பு:தேவா இசையமைத்த திரைப்படங்கள்]] என்பதை அப்படியே இடலாம். இதன் மூலம் மற்றவர்கள் ஒவ்வொரு பக்கமாகச் சென்று தாங்கள் என்ன பகுப்பு செய்திருக்கிறீர்கள் என்று பார்க்கத் தேவையில்லாது விரைவாக கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 08:17, 20 மார்ச் 2015 (UTC)

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
பல்வேறு தலைப்புகளிலும் பொறுமையாக முழுமையான கட்டுரைகள் எழுதி வரும் உங்கள் உழைப்பைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். பலரும் அதிகம் பார்வையிடும் இக்கட்டுரைகளை மேம்படுத்த முனைவீர்கள் என்றால் உங்கள் உழைப்பு இன்னும் பலருக்குப் பயன் தரும். தொடர்ந்து சிறப்பாக பங்களியுங்கள். வாழ்த்துகள். இரவி (பேச்சு) 15:08, 29 மார்ச் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Mohamed ijazz (பேச்சு) 16:00, 29 மார்ச் 2015 (UTC)

கட்டுரைக்கான வேண்டுகோள்...

வணக்கம்! மனிதன் (1987 திரைப்படம்) எனும் கட்டுரையினை வாய்ப்பு கிடைக்கும்போது எழுதித் தரக் கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:21, 20 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help

Hello சக்திகுமார் லெட்சுமணன், thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

தமிழாக்கம்

நீங்கள் அண்மையில் உருவாக்கிவரும் வங்கி குறித்த கட்டுரைகளில் தகவற்பெட்டியிலுள்ள விவரங்களை முழுமையாகத் தமிழாக்கம் செய்யுமாறும், ஏனைய மொழி இணைப்பைச் சேர்க்கும்படியும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:39, 23 சூன் 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:05, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

பெயர்கள்

விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் பெயர்களை எழுதும்போது திரு, திருமதி, செல்வி போன்ற முன்னொட்டுகளைப் பயன்படுத்துவதில்லை. அவற்றைத் தவிருங்கள். --மதனாகரன் (பேச்சு) 01:42, 11 சூலை 2015 (UTC)[பதிலளி]

கட்டுரைகள்

நீங்கள் தொடங்கி வரும் கட்டுரைகளில் பின்வரும் விடயங்களையும் கவனியுங்கள்.

  1. நீங்கள் தொடங்கும் கட்டுரைகளில் சின்னங்களின் படிமங்கள் உடைந்த இணைப்புகளாகத் தென்படுகின்றன. அப்படிமங்களை ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து பெற்று, மீண்டும் நியாயப் பயன்பாட்டின் கீழ்த் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்ற வேண்டும்.
  2. யெசு வங்கி என்ற இருவரிக் கட்டுரையைத் தொடங்கியிருந்தீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைப் பேணுவதற்காகக் குறைந்தது மூன்று வரிகளையாவது கட்டுரைகள் கொண்டிருக்க வேண்டுமென்பது ஒரு நடைமுறையாகப் பின்பற்றப்படுகிறது.
  3. ஆங்கிலத்திலுள்ள And என்பதற்கு ஈடாக, ஆங்கிலத் தொடரியலைப் பின்பற்றி, மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் தான் A, B and C என்பார்கள். தமிழில் அ, ஆ, இ என எழுதுவது தான் நன்று. அ, ஆ மற்றும் இ என எழுதுவது செயற்கையாக இருக்கும்.
  4. நீங்கள் தொடங்கும் கட்டுரைகளில் பிற பயனர்கள் செய்யும் மாற்றங்களைச் சற்றுக் கவனியுங்கள்.
  5. பல நல்ல கட்டுரைகளைத் தொடங்கி மேம்படுத்தியுள்ளீர்கள். நன்றிகளும் வாழ்த்துகளும். --மதனாகரன் (பேச்சு) 03:31, 16 சூலை 2015 (UTC)[பதிலளி]

தமிழில் & குறியீட்டைப் பயன்படுத்துவதில்லை. அதனைத் தவிர்த்துக் கொள்ளவும். செயல்பட்டு என்று எழுத வேண்டாம். செயற்பட்டு என்று எழுதுங்கள். முன்னர் கூறியவற்றையும் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். --மதனாகரன் (பேச்சு) 02:54, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! பகுப்பு:சத்யராஜ் நடித்த திரைப்படங்கள் எனும் பகுப்பினை தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:36, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், சக்திகுமார் லெட்சுமணன்!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 08:04, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

புதிய கட்டுரைக்கான கோரிக்கை...

வணக்கம்! கேளடி கண்மணி எனும் திரைப்படக் கட்டுரையினை எழுதித்தர இயலுமா? உதவிக்கு: Keladi Kanmani turns 25 --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:50, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:00, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பயனர்:Selvasivagurunathan m

விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள்#திரைப்படங்கள் இப்பகுதியில் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை கோரினால் பலரைச் சென்றடையும்.

பயனர்:சக்திகுமார் லெட்சுமணன்

மேலே கொடுத்த பக்கத்தை பயன்படுத்திக்கொள்ளவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:50, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி நண்பரே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 15:33, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தற்காவல் அணுக்கம்

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --மதனாகரன் (பேச்சு) 07:20, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பரிந்துரை...

பயனர்:Selvasivagurunathan m/தொடங்கிய கட்டுரைகள் என்பது போன்ற ஒரு பயனர்வெளியில் உங்களின் கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடலாம். முதன்மைப் பயனர் பக்கத்தில் ஒவ்வொருமுறையும் இற்றை செய்வதைவிட இது எளிதாக இருக்கலாம்; இது ஒரு பரிந்துரை மட்டுமே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:17, 2 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி நண்பரே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 05:23, 2 செப்டம்பர் 2015 (UTC)

வாழ்த்துக்கள்

சக்திகுமார் லெட்சுமணன், 100 விக்கிநாட்கள் திட்டத்தின்கீழ் 32 நாட்களில் 100 கட்டுரைகளை நிறைவு செய்திருப்பதையிட்டு வாழ்த்துக்கள். --மயூரநாதன் (பேச்சு) 16:21, 10 செப்டம்பர் 2015 (UTC)

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:36, 10 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் உங்களின் இந்தப் பங்களிப்பு குறித்து உலகளாவிய 100விக்கிநாட்கள் முகநூல் குழுமத்தில் எடுத்துரைத்தேன். பலரும் வியந்து பாராட்டியுள்ளார்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 06:43, 15 செப்டம்பர் 2015 (UTC)

பங்களிக்க இயலாமை

ஒருசில வாரங்களுக்கு, சில முக்கிய பணிகள் இருப்பதால் விக்கிப்பீடியாவில் பங்களிக்க இயலாததாக உள்ளது. இருப்பினும் முடிந்தவரை முயற்சி செய்து தினமும் ஒரு கட்டுரையாவது (குறைந்த பட்சம்) தொடங்கப் பார்க்கிறேன். இது சில வாரங்களுக்கு மட்டுமே. இந்த பணிகளை முடித்து விக்கிப்பீடியாவில் பங்களிக்க வரும்போது நான் தொடங்கிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்யவும், செம்மைப்படுத்தவும் முயல்கிறேன். மன்னிக்கவும்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 19:45, 14 செப்டம்பர் 2015 (UTC)

அட, இதற்கெல்லாமா மன்னிப்பு கேட்பார்கள் :) உங்கள் வாழ்க்கைப் பணிகளைக் கவனித்துக் கொண்டு இயன்ற போது வழமை போல பங்களியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 06:44, 15 செப்டம்பர் 2015 (UTC)
1) விக்கிப்பீடியாவில் பங்களிப்பது என்பது தன்னார்வப் பணியே. குறைந்தளவே பங்களிக்க இயலும் சூழ்நிலையில் அது குறித்து வருந்தவேண்டியதில்லை!
2) 100 விக்கிநாட்கள் திட்டத்தில் பங்கேற்பதால், ஒரு கட்டுரையாவது எழுதலாம் என்ற உங்களின் முயற்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய இயலும். குறைந்தபட்சம் 5 வாக்கியங்கள்; குறைந்தது ஒரு மேற்கோள்; குறைந்தது ஒரு பகுப்பு எனும் அளவில் கட்டுரை இருந்தால், அதனை நான் விரிவுபடுத்துவேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:00, 15 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:04, 15 செப்டம்பர் 2015 (UTC)

சட்டக் கல்லூரி

நான் தற்போது கோவை சட்டக்கல்லூரியில் எல்எல்பி (LLB) படிப்பில் சேர்ந்திருக்கிறேன்.

வாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 15:52, 18 செப்டம்பர் 2015 (UTC)
வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:53, 18 செப்டம்பர் 2015 (UTC)
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 15:55, 18 செப்டம்பர் 2015 (UTC)
வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 18:31, 18 செப்டம்பர் 2015 (UTC)
வாழ்த்துகள்! (சட்டங்கள் குறித்தான நிறைய கட்டுரைகளை இனிமேல் எதிர்பார்க்கலாம்!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:51, 18 செப்டம்பர் 2015 (UTC)
கண்டிப்பாக!! நண்பரே!! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 18:56, 18 செப்டம்பர் 2015 (UTC)
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 18:56, 18 செப்டம்பர் 2015 (UTC)

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

வணக்கம்! ஒரு கட்டுரையில் நிறைய சிவப்பு இணைப்புகள் இருப்பதைத் தவிர்க்கலாம். படிப்பவர்களின் கண்களுக்கு உறுத்தல் இல்லாமல் இருக்கும். கட்டுரைகளை எழுதியபிறகு இணைப்புகளைத் தரலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:00, 19 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி நண்பரே! (இது போன்ற வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக தேவை) --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 15:03, 19 செப்டம்பர் 2015 (UTC)

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
கல்வி நிலையங்கள் குறித்த கட்டுரைகளுக்கு நன்றி... குறிஞ்சி (பேச்சு) 15:16, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி நண்பரே!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 03:14, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

வணக்கம் சக்திகுமார் லெட்சுமணன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சக்திகுமார் லெட்சுமணன் என்ற பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் என்ற பக்கத்திலுள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவலையோ ஒளிப்படத்தையோ பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 15:24, 16 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி மதனாகரன்! என்னைப் பற்றிய சில தகவல்களை இங்கே தந்துள்ளேன். இந்த தகவல்கள் போதுமானதா?--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 03:13, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
//விடுமுறை காலங்களில் பெற்றோருடன் விவசாயம் செய்து வருகிறார். தமிழ்ப்பற்று அதிகம் இருந்தாலும், இதர மொழிகளையும் நேசிப்பவர். புத்தகங்கள் வாசிப்பதிலும் நாணயச் சேகரிப்பிலும் ஆர்வம் உடையவர்.// ஆகியவற்றைத் தவிர்க்கலாம். விக்கி சம்பந்தப்பட்ட தகவல்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் மட்டுமே இதனைச் சொல்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நானும் அவ்வாறே நினைத்தேன். மாற்றி விட்டேன்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 03:29, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
அசிட்டிக் நீரிலி, விக்டர் மேயர் உபகரணம், காலவரிசையில் வேதித்தனிமங்கள் கண்டுபிடிப்பு, யானைப் பற்பசை, மதராசியக் கலாச்சாரம், பெங்கோ திறப்பு, ஓயாமல் முற்றுகை, இந்திய விண்மீன் குழாம் போன்றவை இவர் பங்களித்துள்ள கட்டுரைகளில் சிலவாகும் என மூர்த்தி அவர்கள் குறிப்பிட்டது போன்று தாங்களும் குறிப்பிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:33, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி செல்வசிவகுருநாதன் நீங்கள் கூறியதை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு சிறு கோரிக்கை. //விடுமுறை காலங்களில் பெற்றோருடன் விவசாயம் செய்து வருகிறார். என்பதை நீக்கிவிடலாம், ஆனால் விவசாயம் தொடர்பாக ஏதேனும் ஒரு வாக்கியம் வந்தால் மகிழ்ச்சி என நினைக்கிறேன்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 03:38, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
எனக்கும் ஆழ்மனதில் அந்த எண்ணம் உண்டு; எனவே reorder செய்துள்ளேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:42, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
விக்கி விதிகளை மீறுவதாயின் அதனை நீக்கிவிடலாம். என்ன தொழில் செய்தாலும், அல்லது வேறு ஏதேனும் உயரிய அதிகாரியாக பணியாற்றினாலும் விவசாயி என்று சொல்வதே பெருமையாக இருக்கும் என நான் கருதுகிறேன். அதனாலேயே அவ்வாறு கூறினேன். மற்றபடி வேறு ஒரு காரணமும் இல்லை. ஏதேனும் தவறாக இருந்தால் பொறுத்தருள்க.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 05:26, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
வேண்டியவுடன் உடனடியாக முதற்பக்க அறிமுகத்தைத் தந்தமைக்கு நன்றி. தற்போதுள்ள அறிமுகக் குறிப்பைச் சரிபார்த்து விட்டால் அதனை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 15:24, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி மதனாகரன், எனக்கு இப்போது உள்ளது போதும் என்று படுகிறது. இதில் எதையாவது நீக்கம் செய்யவேண்டுமெனில் நீக்கி விடுங்கள். அல்லது ஏதேனும் சேர்க்க வேண்டுமெனில் சேர்த்து விடுங்கள். மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள் நண்பரே.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:14, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
தங்கள் அறிமுகம் தற்போதிலிருந்து இம்மாத இறுதி (2015.10.31) வரை முதற்பக்கத்தில் இடம்பெறுகின்றது. வாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 16:49, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி மதனாகரன்!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:58, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்!

முதற் பக்கத்தில் தங்களின் அறிமுகம் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். தமிழ் விக்கியில் கட்டுரைகளின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக உயர்த்த விரும்பும் தங்களின் இலட்சியம் நமக்கு உற்சாகமளிக்கிறது! 100விக்கிநாட்கள் திட்டத்தில் தங்களின் முனைப்பும், பொதுவாக தங்களின் முழுமையான கட்டுரைகளும் மிகுந்த பாராட்டுதலுக்குரியன. தங்களின் அமைதியும், பணிவும், வளைந்துகொடுக்கும் தன்மையும் குறிப்பிடத்தக்க நற்பண்புகள் ஆகும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:56, 20 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். புதிது புதிதாக உங்களைப் போன்று பங்களிப்பாளர்கள் வருவது தான் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான நம்பிக்கை ! தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 07:09, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
செல்வசிவகுருநாதன் அவர்களே, இரவி அவர்களே தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள். வழிநடத்திட தங்களைப் போன்றவர்கள் உடனிருக்கும் போது இதெல்லாம் சுலபமே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 07:24, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் சக்திகுமார் லெட்சுமணன். --Booradleyp1 (பேச்சு) 05:59, 22 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பயிற்சி.

வாழ்த்துகள் சக்திகுமார் லெட்சுமணன்..... கோவையில் பி.ஏ பொறியியல் கல்லூரி புளியம்பட்டியில் நடைபெறுகிறது. தொடர்புகொள்ளவும். உங்களுக்கு எனது எண் மின்னஞ்சல் செய்துள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:39, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

99* (ஆட்டமிழக்கவில்லை)

நாளைக்கு ஒரு கட்டுரை எழுதிவிட்டீர்கள் என்றால்... வெற்றிகரமான இலக்கினை எட்டிவிடுவீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், உங்கள் நேரலை விவரிப்பை இரசிக்கிறேன் :) --இரவி (பேச்சு) 13:21, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
நானும்தான்!. இது நேரலை விவரிப்பு எனவும் கொள்ளலாம், அல்லது சிறு நினைவூட்டல் என்றும் கொள்ளலாம், அல்லது பாராட்டுவதற்கான பரந்த மனதையும் குறிப்பதாகவும் கூட கொள்ளலாம்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:51, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

100விக்கிநாட்கள் திட்டத்தை நிறைவு செய்த இரண்டாவது தமிழ் விக்கிப்பீடியர்!

பாராட்டுகள்; நினைத்த செயலை எப்பாடு பட்டாவது முடிப்பேன் எனும் தங்களின் கொள்கை, வாழ்வின் பிற நிகழ்வுகளிலும் உங்களுக்கு வெற்றியைத் தந்திட எனது வாழ்த்துகள்! இந்தக் காலகட்டத்தில் 216 முழுமையான கட்டுரைகளைத் தந்தமைக்கு நன்றிகள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:20, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:18, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 11:44, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 11:51, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி! நண்பர்களே!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 12:23, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
செயற்கரிய செயல். உலகம் முழுக்கவே ஒரு சில விக்கிப்பீடியர்கள் தான் இவற்றைச் சாதித்துள்ளனர். வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 13:21, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் சக்திகுமார். சராசரியாக ஒரு நாளுக்கு இரண்டு கட்டுரைகளுக்குமேல் எழுதி 100 விக்கிநாட்களை நிறைவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பணி மேலும் சிறப்புறட்டும். -- மயூரநாதன் (பேச்சு) 03:17, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே!-சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 04:55, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

நீங்கள் தொகுக்கும் பழையத் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளில் நடித்துள்ளனர் (நிகழ்காலம்) என இருந்தால் நடித்திருந்தனர் (இறந்தகாலம்) எனத் திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:15, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 19:08, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 எனும் கட்டுரையை துவக்கியதற்கு நன்றி! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த ஒரு பொதுவான களஞ்சியமாக இருக்கட்டும் எனும் நோக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எனும் கட்டுரையை முன்னதாக நான் துவக்கினேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:45, 30 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பயனர்:சக்திகுமார் லெட்சுமணன் புதிய கட்டுரை உருவாக்கம் பக்கத்தில் என்ன சிக்கல்? கவனித்தீர்களா?--கி.மூர்த்தி 02:08, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC)

விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:14, 3 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:40, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

சுற்றுக்காவல்

வணக்கம், சக்திகுமார். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:24, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரைக்கான வேண்டுகோள்...

வணக்கம்! மாயா பஜார் (1995 திரைப்படம்) எனும் கட்டுரையை உருவாக்கித் தருமாறு வேண்டுகோள் வைக்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:12, 6 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]


பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்

வணக்கம், சக்திகுமார் லெட்சுமணன்! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 12:58, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:53, 8 திசம்பர் 2016 (UTC)==விக்கித்திட்டம்:15 - கருத்துக்கோரல்== வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:59, 25 பெப்ரவரி 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:43, 12 மார்ச் 2017 (UTC)

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி

வணக்கம். இந்தக் கட்டுரையில் கல்லூரியின் இணையத்தளத்தையே மேற்கோளாகவும் சுட்டியுள்ளீர்கள். இது ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. வேறு ஏதேனும் மேற்கோள் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:41, 2 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி நண்பரே!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 04:05, 3 ஏப்ரல் 2017 (UTC)

கலைக்கல்லூரி என்றே பல இடங்களில் குறிப்பிடுகிறீர்கள். கலைக் கல்லூரி என்று பிரித்துதானே எழுத வேண்டும்? காண்க: arts college. தங்களின் கருத்தைப் பகிரவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:06, 3 ஏப்ரல் 2017 (UTC)

மீண்டும் ஒரு நன்றி நண்பரே!, மாற்றிக் கொள்கிறேன். மேலும் ஒரு உதவி. அரசு கலைக் கல்லூரி என்பது சரியா? அல்லது அரசினர் கலைக் கல்லூரி என்பது சரியா? உதவுக.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 07:44, 3 ஏப்ரல் 2017 (UTC)
இதைப் போலவே சில கல்லூரிகளின் பெயர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்றுள்ளது. கலைக் கல்லூரி என்பதற்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பதற்க்கும் வேறுபாடுகள் உள்ளனவா?.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 07:51, 3 ஏப்ரல் 2017 (UTC)

கால அவகாசம் தேவைப்படுகிறது; ஆராய்ந்துப் பார்த்து, ஓரிரு நாட்களில் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 3 ஏப்ரல் 2017 (UTC)

பகுப்பும் விக்கித் தரவும்

வணக்கம். சக்திகுமார். தாங்கள் துவங்கும் கட்டுரைகளைத் தகுந்த பகுப்புகளிலும் விக்கித்தரவிலும் தவறாமல் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:11, 24 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி நண்பரே!, வழக்கமாக இதனை செய்து விடுவேன், எனினும் கவனக்குறைவாக பாதியில் வெளியேறிவிட்டேன். இனி கவனித்துக் கொள்கிறேன். நண்பரே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:20, 26 ஏப்ரல் 2017 (UTC)

புதிய தமிழ்த் திரைப்படங்கள்

புதிய தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை உருவாக்குவதற்கு வாழ்த்துகள். இது போல் பல திரைப்படங்களைப்பற்றிய கட்டுரைகளை மென்மேலும் உருவாக்குங்கள். நன்றி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:17, 25 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி நண்பரே! முயற்சி செய்கிறேன்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:22, 26 ஏப்ரல் 2017 (UTC)

இங்கும் உங்கள் கருத்துக்களை அல்லது வாக்கை இடலாம் தானே நண்பரே! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:37, 26 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:16, 26 ஏப்ரல் 2017 (UTC)

Nikolai Noskov

Vanakam dear சக்திகுமார் லெட்சுமணன்! Can you make an article in Tamil-language about singer நிகோலாய் நோஸ்கோவ் (Nikolai Noskov)? If you make this article, then I will be grateful! Thank you! --217.66.156.70 16:10, 1 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:09, 6 மே 2017 (UTC)[பதிலளி]

பங்குபற்ற ஆரம்பிக்கலாமே--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:16, 11 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

விக்கிப்புயல் பதக்கம்
அரசியல்வாதிகள் பற்றிய கட்டுரைகள் நாளுக்கு ஐந்து, பத்து என உருவாக்கி அசத்துவதற்கு வாழ்த்துக்கள்!... --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:40, 13 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)