உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Booradleyp1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 264: வரிசை 264:
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2016/பயனர் அழைப்பு}}
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2016/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:58, 26 சூலை 2016 (UTC)
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:58, 26 சூலை 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Map of Punjab.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |வணக்கம்,

[[விக்கிப்பீடியா:பஞ்சாப் மாதம் 2016|பஞ்சாப் மாதத்தில்]] சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் [[User:Sivakosaran|சிவகோசரனின்]] முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:12, 15 ஆகத்து 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#43|பதிகை]])</small>
|}

07:12, 15 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5










நன்றி

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

உதவி தேவை

வணக்கம் தோழர். நன்னூல் சூத்திரங்கள் 1 முதல் 20 வரை என்ற வார்ப்புருவை முயற்சித்தேன். பிறகு என்ன செயவது? எப்படி பயன்படுத்துவது? உதவவும். அன்புடன் --கி.மூர்த்தி 15:43, 22 சூன் 2015 (UTC)

வார்ப்புரு

உங்களுடைய நன்னூல் வார்ப்புரு நன்றாக உள்ளது. பொது வெளிக்கு நகர்த்தலாம். ஆனால் நான் சோதனை முயற்சியாக உருவாக்கிய வார்ப்புருவை என்ன செய்வது? அத்தனை நூற்பாக்களையும் அதற்குள் கொண்டு வரையலுமா ? --கி.மூர்த்தி 15:08, 23 சூன் 2015 (UTC)

மூர்த்தி, இதனைப் பார்க்கவும். உங்களுக்கு உடன்பாடு என்றால் நீங்கள் உருவாக்கிய வார்ப்புருவில் இந்த மாற்றங்களை இணைத்து விடலாம். ஒரே வார்ப்புருவாகவும் அமையும். 20க்கும் மேலுள்ள நூற்பாக்கள் குறித்து தேவைப்படும்பொழுது இணைத்துக் கொள்ளவும் இயலும்.--Booradleyp1 (பேச்சு) 16:35, 23 சூன் 2015 (UTC)[பதிலளி]

இணைக்கவும்

மொத்தமாக 463 நூற்பாக்கள் இருக்கிறது. முழுமையான நன்னூலாக இவ்வார்ப்புருவை உருவாக்குங்கள். --கி.மூர்த்தி 16:47, 23 சூன் 2015 (UTC)

நீங்கள் உருவாக்கிய வார்ப்புருவில் நான் உருவாக்கியதை இணைத்திருக்கிறேன். அனைத்து நூற்பாக்களையும் என்னால் இணைக்க முடியுமா என்று தெரியவில்லை. நன்னூல் எனக்கு நன்கு தெரியாது. [1] இதிலிருந்து தெரிந்துகொண்டு முடிந்தவரை கொஞ்சம் கொஞ்சமாக இணைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:07, 25 சூன் 2015 (UTC)[பதிலளி]
நானும் உதவுகிறேன். இணைந்து உருவாக்குவோம்.

படம் பதிவேற்ற உதவி

யானைப் பற்பசை கட்டுரையில் ஒரு படம் பதிவேறாமல் உள்ளது. உதவவும். --கி.மூர்த்தி 15:12, 30 சூன் 2015 (UTC)

இப்படம் காணொளி காட்சியாக உள்ளது. எனக்கு இதனைப் பதிவேற்றத் தெரியவில்லை. உதவ முடியாமைக்கு மன்னிக்கவும்.--Booradleyp1 (பேச்சு) 15:27, 30 சூன் 2015 (UTC)[பதிலளி]

நண்பர் கனக்சுக்கு தெரியும். அவரிடம் கேட்கலாம்.அன்புடன் --கி.மூர்த்தி 15:32, 30 சூன் 2015 (UTC)

கட்டுரை இணைப்பு

திருஎவ்வுள் கட்டுரையை திருவள்ளூர் விரராகவபெருமாள் கோயில் கட்டுரையை இணைத்து விடவும். --கி.மூர்த்தி 15:38, 30 சூன் 2015 (UTC)

நூற்பா வார்ப்புரு

கேட்க வேண்டுமென நினைத்திருந்தேன். நீங்கள் கேட்டு விட்டீர்கள். தற்சமயம் உருவாக்கியுள்ள வார்ப்புரு சரியாக வருமென நினைக்கிறேன். தனித்தனி தலைப்புகளூக்கு உள்ள நூற்பாக்களுக்கு வார்ப்புரு உருவாக்குவோமா? அன்புடன் --கி.மூர்த்தி 14:16, 1 சூலை 2015 (UTC)

மூர்த்தி, அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. தனித்தனி வார்ப்புருக்களாக உருவாக்குவது எளிதுதான். அந்தந்த கட்டுரைகளுக்கு ஏற்ற வார்ப்புருக்களை மட்டும் அக்கட்டுரையில் இணைக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த நன்னூலின் அடக்கத்தை அவற்றில் காணமுடியாதே. வேண்டுமானால் ஒன்று செய்யலாம், முழு வார்ப்புருவை உருவாக்கிப் பார்ப்போம். மிகவும் பெரியதாக இருந்தால், நூற்பாக்களின் விளக்கங்களை உள்ளிணைப்பாகக் கொண்டு, நூற்பாக்களின் எண்கள் மட்டும் வார்ப்புருவில் தெரியுமாறு மாற்றிக்கொள்ளலாம். (ஏற்கனவே சில இடங்களில் அவ்வாறு செய்திருக்கிறோம்). இப்போதைக்கு எனது சோதனைப் பக்கத்தில் உள்ளதை வார்ப்புருவில் இணைத்து விடுகிறேன்.

நான் இங்கு உங்கள் பெயரை விளித்துள்ளதுபோல நீங்களும் உங்கள் பேச்சுப்பக்கத்தில் எனது பெயரை இட்டு உரையாடலைத் தொடரலாம். எனக்கும் அறிவிப்பு வந்துவிடும், உரையாடலும் ஒரே இடத்தில் அமையும். --Booradleyp1 (பேச்சு) 15:09, 1 சூலை 2015 (UTC)[பதிலளி]

Booradleyp1 நூற்பாக்களின் எண்கள் மட்டும் வார்ப்புருவில் தெரியுமாறு மாற்றிக்கொள்வது ஓரளவுக்கு சரியாக இருக்கும் என் நினைக்கிறேன்.முயற்சிப்போம்.--கி.மூர்த்தி 16:06, 1 சூலை 2015 (UTC)[பதிலளி]

வார்ப்புருவில் சிவப்பிணைப்புள்ள தலைப்புகளின் கட்டுரைகளை உருவாக்க வேண்டும். --Booradleyp1 (பேச்சு) 16:11, 1 சூலை 2015 (UTC)[பதிலளி]

தலைப்புகளுக்கு ஒரு முறையும் தொடர்புடைய நூற்பாவுக்கு ஒருமுறையும் எழுதினால் இரண்டு முறை எழுதியதுபோல் ஆகாதா?--கி.மூர்த்தி 16:20, 1 சூலை 2015 (UTC)

ஒரு தலைப்பின்கீழ் ஒரேயொரு நூற்பா மட்டும் இருந்தால் தலைப்பும் நூற்பாவும் ஒன்றாகிவிடும். ஒரே தலைப்பின் கீழ் பல நூற்பாக்கள் இருக்கும்போது அவற்றை இணைத்து ஒரே கட்டுரையாக உருவாக்கில் இரு முறை உருவாக்க வேண்டியிராது என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:29, 1 சூலை 2015 (UTC)[பதிலளி]

உதாரணமாக நூலினது வரலாறு நூற்பாக்களில் சொல்லப்பட்டு விட்டது. ஆசிரியன் வரலாறு, மாணவன் வரலாறு போன்றவையும் அப்படியே ஆகும் என நினைக்கிறேன். --கி.மூர்த்தி 16:36, 1 சூலை 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:18, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

இதை கொஞ்சம் பாருங்கள்

@Booradleyp1: மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைக்கு [[2]]இந்த இணைய தளத்தை ஆதாரமாக கொடுக்கலாமா?

ஆம். இந்திய அரசின் இணையத்தளம் என்பதால் இவ்விணையத்தளத்தை ஆதாரமாகக் கொடுப்பது சாலச்சிறந்தது. --மதனாகரன் (பேச்சு) 15:22, 20 சூலை 2015 (UTC)[பதிலளி]

@Yokishivam: மத்திய அரசின் இணையதளம் தான். ஆதாரமாக இணைக்கலாம். ஊராட்சி மன்றமாகவோ அல்லது பேரூராட்சி மன்றமாகவோ இல்லாமல், பழனி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு ஊராட்சிக்குள் அமைந்த கிராமங்களுக்குக் கட்டுரையின் இறுதியில் உள்ள ’நிருவாக அமைப்பு’ என்ற தலைப்பில் ’ஊராட்சி மன்றம்’ என்ற தரவை நீக்கிவிடலாம். இப்போதைக்கு வெறுமனே வருவாய் கிராமம் என்று இருந்தால் போதுமென்றும் நினைக்கிறேன். உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 15:27, 20 சூலை 2015 (UTC)[பதிலளி]

@Booradleyp1: மேற்கண்ட இணையதளத்தை சொடுக்கினால் வருவாய் கிராமங்களுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை காணமுடிகிறது. தங்களின் ஆலோசனைப்படி ஊராட்சி மன்றம்’ என்ற தரவை நீக்கிவிடலாம், நானே நீக்கிவிடவா? --Yokishivam (பேச்சு) 15:34, 20 சூலை 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:45, 20 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:11, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]

நன்றிகள்!

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் அனைத்து வகையான பங்களிப்புகளுக்கு, எமது நன்றிகளை இந்த ஆசிரியர் நாளன்று தெரிவித்துக் கொள்கிறோம்! தொடர்ந்து பல பயனுள்ள கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கு இறைவன் துணை நிற்பாராக. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 5 செப்டம்பர் 2015 (UTC)

👍 விருப்பம்----கி.மூர்த்தி 15:25, 5 செப்டம்பர் 2015 (UTC)

செல்வசிவகுருநாதன், கி.மூர்த்தி, உங்களது ஆசிரியர் நாள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:21, 6 செப்டம்பர் 2015 (UTC)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:41, 6 செப்டம்பர் 2015 (UTC)

உதவி...

வணக்கம்! பரப்பின் செங்குத்து கட்டுரையில் மேற்கோள் சேர்த்து உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:05, 21 செப்டம்பர் 2015 (UTC)

இணைப்பு

பெரியார் அருவி என்பதும் பெரியாறு என்பதும் ஒன்றா? --AntanO 03:19, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

@AntanO: இரண்டும் வெவ்வேறு.

நன்றி--AntanO 03:56, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றிகள்

தோழமைக்கு வணக்கம் எனது தொகுப்பான கொரிய தீபகற்பம் கட்டுரைக்கு பகுத்து உதவியமைக்கு நன்றிகள்.

அன்புமுனுசாமி (பேச்சு) 20:44, 11 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

திருவரங்குளம்- விளக்கம் அளித்தல்

வணக்கம் Booradleyp தகவலுக்கு நன்றி. திருவரங்குளம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படம் என்னுடைய கைபேசியில் (Smartphone) எடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

சுற்றுக்காவல்

வணக்கம். உங்கள் கணக்கு சுற்றுக்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகத் தானாகக் குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாகக் குறிக்க முடியும். --மதனாகரன் (பேச்சு) 12:31, 6 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தானியங்கித் தொகுப்புகள்

இது போன்ற மாற்றங்களைத் தானியக்கமாகச் செய்ய வழி இருக்கிறது என்று கருதுகிறேன். விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கி வேண்டுகோள்கள் பக்கத்தில் குறிப்பிட்டால் மற்ற பங்களிப்பாளர்கள் உதவக்கூடும். @Shrikarsan:--இரவி (பேச்சு) 06:42, 7 சனவரி 2016 (UTC)[பதிலளி]

@Ravidreams: தானியிங்கியின் செயற்பாடு குறித்த புரிதல் எனக்கு இல்லை. எல்லா ஊராட்சி ஒன்றியக் கட்டுரைகளிலும் ஒரே மாதிரியான நீக்கல் தேவைப்படவில்லை. குறிப்பிட்ட சில தாய்ப் பகுப்புகளை, குறிப்பிட்ட சில கட்டுரைகளில் மட்டும் தானியிங்கி கொண்டு நீக்க முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 07:19, 7 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம்! முடிவிலி எனும் கட்டுரையில் விக்கியாக்கம் தேவைப்படுகிறது; தங்களின் உதவி தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:18, 8 பெப்ரவரி 2016 (UTC)

உதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:51, 10 பெப்ரவரி 2016 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்



கொடிவேரியின் சுற்று வட்டாரத்தில் புலிகள் இருப்பதற்கான சான்றுகள்

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிவேரி அணைக்கட்டை சுற்றிய பகுதிகளில் புலி இருந்ததற்கான சில ஆதாரங்களை பதிய விரும்புகிறேன் இதோ அவைகள்

உதவி...

வணக்கம்! செவ்வகம் கட்டுரையில் மேற்கோள்கள் சேர்த்து, விரிவாக்கமும் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:02, 4 மார்ச் 2016 (UTC)

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:21, 15 மார்ச் 2016 (UTC)

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:10, 27 மார்ச் 2016 (UTC)

@Ravidreams: மன்னிக்கவும். என்னால் இத்தேதிகளில் சென்னை வர இயலாது. பங்குபெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.--Booradleyp1 (பேச்சு) 14:16, 28 மார்ச் 2016 (UTC)

கட்டுரைக்கான வேண்டுகோள்...

வணக்கம்! வாய்ப்பு கிடைக்கும்போது, ஆர்வமிருப்பின்... தமிழ்நாட்டில் மதுவிலக்கு எனும் கட்டுரையினை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:05, 11 ஏப்ரல் 2016 (UTC)

உதவிக்கு: Tamil Nadu’s experiments with liquor ban--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:14, 11 ஏப்ரல் 2016 (UTC)

தெளிவான மதுவிலக்கு கொள்கைக்கு நிதானமாக யோசியுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:07, 19 ஏப்ரல் 2016 (UTC)

@Selvasivagurunathan: ஆங்கில விக்கியில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் அதை ஆதாரமாகக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்தல் எனக்கு எளிதாக இருக்கும். புதியதாக உருவாக்க முடியுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் நேரம் வாய்க்கும்போது முயற்சிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:19, 19 ஏப்ரல் 2016 (UTC)

தங்களுக்கு நேரம் வாய்க்கும்போது எழுதுங்கள்; கவனத்தில் கொண்டமைக்கு, நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:21, 19 ஏப்ரல் 2016 (UTC)

தமிழ்நாட்டில் மதுவிலக்கு எனும் கட்டுரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது; தங்களால் இயன்ற பங்களிப்பினைச் செய்யவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:34, 23 மே 2016 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:42, 24 மே 2016 (UTC)[பதிலளி]

பேகம்பூர் பள்ளிவாசல்

வணக்கம்!   தங்களின் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் கட்டுரையில் ". இரு சமயத்தினரும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ்வதைக் குறிக்கும்விதமாக பள்ளிவாசலின் பெரும்பாலான நிருவாக அலுவலர்கள் இந்துக்களாய் உள்ளனர்." இது உண்மையில்லை. ஆதாரம் இருந்தால் சேர்க்கவும்.அல்லது இந்த வரிகளை நீக்கவும் நன்றி!   

Akmalzubair1:00, 12 ஏப்ரல் 2016 (UTC) Akmalzubair (பேச்சு) 12:40, 12 ஏப்ரல் 2016 (UTC)

@Akmalzubair: ஆதாரம் இல்லாத அப்பகுதியை நீக்கியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:01, 12 ஏப்ரல் 2016 (UTC)

Participate in the Ibero-American Culture Challenge!

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:54, 10 மே 2016 (UTC)[பதிலளி]

அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை) பற்றிய கட்டுரை

தங்களின் உதவிக்கு நன்றி. நீங்களும் இக்கட்டுரையை விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். உங்களின் பயனர் பக்கம் பார்த்தேன். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தங்களின் பங்களிப்பைப் பார்த்து வியந்தேன். உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள்!!!--சேதுராமன்2012 (பேச்சு) 16:29, 30 மே 2016 (UTC)[பதிலளி]

விக்கிக் கோப்பைப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகோள்

வணக்கம். விக்கிக்கோப்பை வெற்றியாளர்களுக்குச் சிறப்புப் பதக்கங்கள் வழங்கி ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான பதக்கங்களை அன்டன் தந்து உதவுவார். --இரவி (பேச்சு) 10:33, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:58, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
வணக்கம்,

பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:12, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Booradleyp1&oldid=2105455" இலிருந்து மீள்விக்கப்பட்டது