பயனர் பேச்சு:Wwarunn: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 44: வரிசை 44:
|-
|-
|style="vertical-align: middle; padding: 3px;" | '''[[விக்கிப்பீடியா:ஆசிய மாதம்|ஆசிய மாதம் 2015]]''' திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 06:05, 25 திசம்பர் 2015 (UTC)
|style="vertical-align: middle; padding: 3px;" | '''[[விக்கிப்பீடியா:ஆசிய மாதம்|ஆசிய மாதம் 2015]]''' திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 06:05, 25 திசம்பர் 2015 (UTC)
|}
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Special Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறப்புப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். --[[User:maathavan|<span style="color:#00008B;text-shadow:#3FFF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''மாதவன்'''&nbsp; </font></span>]] ([[User talk:maathavan|<span style="color:#DC143C;text-shadow:#00008B 0.2em 0.2em 0.3em">&nbsp;'''''பேச்சு'''''&nbsp; </font></span>]]) 11:37, 4 சனவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#6|பதிகை]])</small>
|}
|}

11:37, 4 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Wwarunn, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Mohamed ijazz (பேச்சு) 17:08, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Wwarunn!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 18:59, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]


நன்றியுரைக்கு மறுநன்றியுரை அளிப்பது எவ்வாறென விளக்க வேண்டுகிறேன். - ʋɐɾɯn (பேச்சு) 11:27, 5 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வருண், நன்றியுரைக்கு மறுநன்றியுரை அளிக்க வேண்டியதில்லை. //A "thanks for the thanks" response is not needed!// பார்க்க: en:Wikipedia:Notifications/Thanks --மதனாகரன் (பேச்சு) 04:11, 8 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கி பற்றிய நல்ல புரிந்துணர்வுடன், பல்வேறு களங்களில் முனைப்புடன் பங்காற்றுவதற்காகவும் வழிகாட்டற் பக்கங்களை மேம்படுத்த உதவுவதற்காகவும் இப்பதக்கம். மதனாகரன் (பேச்சு) 14:24, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:12, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 00:36, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விளக்கம்

வருண், விக்டோரியா நினைவிட இல்லம் கட்டுரையில் மேற்கோள்கள் இருக்கிறதே?--கி.மூர்த்தி 12:41, 14 திசம்பர் 2015 (UTC)

@கி.மூர்த்தி: மன்னிக்கவும் ! எனக்கு விளங்கவில்லை - ʋɐɾɯnபேச்சு 12:46, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் என்ற பகுப்பில் வைக்கப்பட்டுது கட்டுரை --கி.மூர்த்தி 12:57, 14 திசம்பர் 2015 (UTC)
@கி.மூர்த்தி: //பள்ளிக்குச் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக ஒரு மும்பை நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக செய்திகள் உலவுகின்றன// வதந்தி போல் தோன்றியதால் சொற்றொடரை மாற்ற அல்லது சரியான சான்றிணைக்க வேண்டி சான்று தேவை எனக் குறிப்பிட்டேன். ஆங்கில விக்கியிலும் சான்றில்லாது உள்ளது! தவறாகக் கொள்ள வேண்டாம் !- ʋɐɾɯnபேச்சு 13:03, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஆங்கிலக் கட்டுரையில் it was cancelled என்பதற்குத்தான் சான்று தேவை என குறிப்பிட்டுள்ளதாக நினைக்கின்றேன். அதனால்தான் அந்த வாக்கியத்தை மொழியாக்கம் செய்யாமல் விட்டேன்.--கி.மூர்த்தி 13:08, 14 திசம்பர் 2015 (UTC)

பயனர் பக்கம்

தங்களைப் பற்றி தங்கள் பயனர் பக்கத்தில் தரலாமே! மற்ற விக்கிப்பீடியர்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.-- மாதவன்  ( பேச்சு  ) 13:37, 15 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:11, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி

களிமணக்கீரை (Cansjera) ஆங்கில விக்கியில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 12:14, 16 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு  ) 11:37, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Wwarunn&oldid=1994049" இலிருந்து மீள்விக்கப்பட்டது