சிரித்த முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரித்த முகம்
இயக்கம்வி. வி. ராமன்
தயாரிப்புநவசக்தி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
விஜய நிர்மலா
வெளியீடுஆகத்து 15, 1968
நீளம்3984 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிரித்த முகம் (Siritha Mugam) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜய நிர்மளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரித்த_முகம்&oldid=3962866" இலிருந்து மீள்விக்கப்பட்டது