சின்னதம்பி தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னதம்பி தேவர் (Chinnathambi Thevar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)யில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டார். இத்தேர்தலில், தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னதம்பி_தேவர்&oldid=3950897" இலிருந்து மீள்விக்கப்பட்டது