சித்தாந்த சாராவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தாந்த சாராவளி என்பது திரிலோசன சிவாசாரியார் எழுதியுள்ள நூலாகும்.[1] இந்நூல் 166 சுலோகங்களை உடையது. இதில் நான்கு பாதங்கள் உள்ளன. இப்பதாங்களில் ஞான பாதம் என்பதில் பதி, பசு, பாசம், மூவகை ஆன்மாக்கள், தியானம், தீட்சை போன்ற சைவ சமயத்தின் கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.

இந்நூலுக்கு அனந்த சிவம் உரையெழுதியுள்ளார்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை பக்கம் 280

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாந்த_சாராவளி&oldid=1837344" இலிருந்து மீள்விக்கப்பட்டது