உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கவரம் ரங்கநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரங்கநாதர் கோவில் என்பது விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிங்கவரம் கிராமத்தில் உள்ள சிறிய மலையில் ஒரே கல்லில்குடைந்து ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்ட நிலையில் உருவாக்கப்பட்ட கோயில் ஆகும்.

இக்கோயிலுக்கு விற்பட்டு கிராமத்தில் பத்து ஏக்கர் நிலமுள்ளது.