சாமர துனுசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமர துனுசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5 1
ஓட்டங்கள் 160 1
மட்டையாட்ட சராசரி 16.00 1.00
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 91 1
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/2 1/1
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

சாமர ரோசான் துனுசிங்க (Chamara Iroshan Dunusinghe, பிறப்பு: அக்டோபர் 19 1970), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமர_துனுசிங்க&oldid=2719735" இலிருந்து மீள்விக்கப்பட்டது