சந்தோஷ் சிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தோஷ் சிவன்
சந்தோஷ் சிவன்
பிறப்பு8 பெப்ரவரி 1964 (1964-02-08) (அகவை 60)
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா[1]
பணிஒளிப்பதிவாளர், இயக்குனர்
பட்டம்ASC, ISC
வலைத்தளம்
http://www.santoshsivan.com

சந்தோஷ் சிவன் (Santosh Sivan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற சந்தோஷ் சிவன் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களை முடித்துள்ளார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.[2] பன்னிரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஆறு பிலிம்பேர் விருதுகள், நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள்[தொகு]

இவர் பணியாற்றிய திரைப்படங்கள்[தொகு]

  • அப்பரிச்சித்தான் (இந்தி)
  • பிரைட் அண்ட் பிரீஜுட்டைஸ் (ஆங்கிலம்)
  • வனப்பிரஸ்தம் (மலையாளம்)
  • இருவர் (தமிழ்)
  • பெருந்தச்சன் (மலையாளம்)
  • காலப்பனி (தமிழ்,இந்தி,மலையாளம்)
  • ஜோதா (மலையாளம்)
  • அகம் (மலையாளம்)
  • வியூகம் (மலையாளம்)
  • இந்த்ரஜாலம் (மலையாளம்)
  • தளபதி (தமிழ்)
  • ரோஜா (தமிழ்)
  • உயிரே (தமிழ்)
  • ராவணன் (தமிழ்)
  • துப்பாக்கி (தமிழ்)
  • உருமி (தமிழ், மலையாளம் மற்றும் இந்தி)

பெற்றுள்ள சிறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-10. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22. பிழை காட்டு: Invalid <ref> tag; name "eb" defined multiple times with different content
  2. "ഛായാഗ്രാഹകന്‍ ചരിത്രമെഴുതുകയാണ്, Interview - Mathrubhumi Movies". Archived from the original on 19 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2013.
  3. "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_சிவன்&oldid=3957136" இலிருந்து மீள்விக்கப்பட்டது