சந்தன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தன் ஆறு (Chandan River) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாகல்பூர் நகருக்கு அருகே பாய்கிறது. அங்க மகாசனபதாவின் தலைநகரான பண்டைய நகரம் சம்பாவின் கரையில் அமைந்திருந்த சம்பா ஆறாக இது இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்காவிற்கும் அதன் அண்டை நாடான மகதாவிற்கும் இடையே ஒரு எல்லையாகவும் இது இருந்திருக்கும் .[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Upinder (2009). A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Longman. p. 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131716779. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |authorlink1= and |author-link= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன்_ஆறு&oldid=3452738" இலிருந்து மீள்விக்கப்பட்டது