உள்ளடக்கத்துக்குச் செல்

சத்யானந்த மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யானந்த மிசுரா
இந்திய தலைமை தகவல் ஆணையர்
பதவியில்
18-டிசம்பர்-2010 – 04-செப்டம்பர்-2013
முன்னையவர்ஏ.என்.திவாரி
பின்னவர்தீபக் சாந்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17-சனவரி-1949 (வயது 74)

சத்யானந்த மிசுரா (Satyananda Mishra) இந்திய நாட்டின் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் ஆவார். இவர் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். 1973 ஆம் ஆண்டு குழுவினைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் பல பொருட்கள் இந்திய நாட்டின் பரிமாற்ற நிறுவனத்தின் (எம்.சி.எக்சு) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யானந்த_மிசுரா&oldid=3800070" இலிருந்து மீள்விக்கப்பட்டது