சண்முகபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்முகபாண்டியன்
பிறப்பு6 ஏப்ரல் 1993 (1993-04-06) (அகவை 31)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2015-இன்று வரை
பெற்றோர்விசயகாந்து , பிரேமலதா விஜயகாந்த்
உறவினர்கள்விஜய் பிரபாகர் (அண்ணன்)
எல்.கே.சுதீஷ் (மாமா)

சண்முகபாண்டியன் (06 ஏப்ரல் 1993) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் ஆவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சண்முகபாண்டியன் 1993, ஏப்ரல் 06 ஆம் நாளில் நடிகர் விசயகாந்து, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர்க்கு சென்னையில் பிறந்தார். இவர் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். இவருக்கு விஜய் பிரபாகர் என்ற மூத்த சகோதரனும் உள்ளார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

இயக்குநர் சுரேந்திரன் இயக்கிய சகாப்தம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2015 சகாப்தம் சகா
2018 மதுர வீரன் துரை
2019 மித்ரன் படப்பிடிப்பில்
2023 குற்றப்பரம்பரை வெப்சீரிஸ்
2024 படை தலைவன் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

    • "Shotcuts: Enters star son". The Hindu. Dec 13, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முகபாண்டியன்&oldid=3806860" இலிருந்து மீள்விக்கப்பட்டது