சஜ்தா அகமது
சஜ்தா அகமது Sajda Ahmed | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
முன்னையவர் | சுல்தான் அகமது |
தொகுதி | உலுபேரியா |
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை | |
பதவியில் 1 பிப்ரவரி 2018 – மே 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 சூன் 1962 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
துணைவர் | சுல்தான் அகமது (1985-2017) |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
வாழிடம் | கொல்கத்தா |
கல்வி | கொல்கத்தா பல்கலைக்கழகம் (இளங்கலை) |
சஜ்தா அகமது (ஆங்கிலம்: Sajda Ahmed; பெங்காலி : সাজদা আহমেদ) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார்.[1] அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த, இவர் மேற்கு வங்காளத்தின் உலுபேரியா மக்களவைத் தொகுதிக்கு 2018-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4.74 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதினாறாவது மக்களவை உறுப்பினரானார். 2019ல் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 2வது முறையாக 17வது மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Members: Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.