உள்ளடக்கத்துக்குச் செல்

கோவாய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவாய் மாவட்டம், இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ளது. இது முன்னர் மேற்கு திரிப்புரா மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. கோவாய் வட்டம், தெலியமுரா வட்டம் ஆகிய இரு வட்டங்களையும் சேர்த்து இந்த மாவட்டம் 2012-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]

அரசியல்[தொகு]

இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இது மேற்கு திரிப்புரா மாவட்டத்தின் பாகமாக இருந்த போது, ராமச்சந்திரகட், கோவாய், ஆஷாராம்பாரி, கல்யாண்பூர் - பிரமோத்நகர், தெலியமுரா, கிருஷ்ணபூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கோவாய், தெலியமுரா வட்டங்களில் இருந்தன.[2].

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Four new districts, six subdivisions for Tripura
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவாய்_மாவட்டம்&oldid=3552327" இலிருந்து மீள்விக்கப்பட்டது