உள்ளடக்கத்துக்குச் செல்

கோளக் கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோளக் கோணம்-α

கோளக் கோணம் (spherical angle) என்பது ஒரு கோளத்தின் மேலுள்ள இரு வெட்டிக்கொள்ளும் வளைகோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் ஆகும். இந்த வளைகோடுகள் அமையும் தளங்களுக்கு இடைப்பட்ட கோணமாக இக்கோணம் அளக்கப்படுகிறது. எனவே இது ஒரு குறிப்பிட்ட இருமுகக் கோணம் ஆகும். கோளத்தின் மையம் இவ்விரு தளங்களிலும் அமையும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Green, Robin Michael (1985), Spherical Astronomy, Cambridge University Press, p. 3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521317795.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோளக்_கோணம்&oldid=3619068" இலிருந்து மீள்விக்கப்பட்டது