கோலி நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிமம்:Pandit Jawhar Lal Nehru Doing Koli Dance with Koli Women 1961.jpg
பண்டிட் ஜவஹர் லால் நேரு கோலி பெண்களுடன் கோலி நடனம் 1961
குடியரசு தின அணிவகுப்பின் போது கோலி நடனம் ஆடும் பாந்த்ராவின் கோலிகள்

கோலி நடனம் இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களின் பிரபலமான நாட்டுப்புற நடனம் ஆகும். இது மும்பையைச் சேர்ந்த கோலி என்னும் மீனவ இனமக்களால் உருவாக்கப்பட்டது.[சான்று தேவை] அவர்களின் கடலோடு இணைந்த வாழ்கை முறையை சித்தரிக்கும் பொருட்டு  கோலி நடனம் கடல் அலைகளின் தாளத்தை பிரதிபலிக்கிறது மற்றும் கோலிகளின் அனைத்து திருவிழாக்களிலும் எப்போதும் கோலி நடனம் இல்லாமல் கொண்டாடப்படுவதேயில்லை கோலி மீனவப் பெண்களின் இந்த விறுவிறுப்பான நடனம் மும்பைக்கு மற்றுமொரு சிறப்பாக அமைந்துள்ளது

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்[தொகு]

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தீபாவளியின் போது மாணவர்களுடன் கோலி நடனத்தை ரசித்தார் (மும்பை, 2010)

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fernandes, Naresh. "When Bandra's Kolis danced in the Republic Day parade (and what that has to do with a Bollywood hit)". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  2. "How a Koli tune got the Obamas to groove". www.mid-day.com (in ஆங்கிலம்). 2015-10-21. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலி_நடனம்&oldid=3656558" இலிருந்து மீள்விக்கப்பட்டது