கொச்சி மெட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சி மெட்ரோ
பொது தகவல்
உரிமையாளர்கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட்
முக்கிய இடங்கள்கொச்சி, கேரளம், இந்தியா
பயண வகைவிரைவுப் போக்குவரத்து
தடங்களின் எண்ணிக்கை1 (செயல்பாட்டில்)
1 (கட்டுமானத்தில்)
1 (திட்டமிடப்பட்டுள்ளது)[1]
நிறுத்தங்கள்25
கட்டம் I – 25
கட்டம் II – 11[2]
கட்டம் III – 14[3]
தினசரி பயணிகள்95,000 (திசெம்பர் 2023)[4]
ஆண்டு பயணிகள்3.1 கோடிகள் (31 மில்லியன்- 2023)[5]
Chief executiveலோகநாத் பெஹரா, MD
தலைமையகங்கள்ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம் மெட்ரோ நிலையம், 4வது தளம், கலூர், கொச்சி, கேரளம் – 682017[6]
இணையதளம்கொச்சி மெட்ரோ
செயற்பாடு
தொடக்கம்17 சூன் 2017; 6 ஆண்டுகள் முன்னர் (2017-06-17)[7]
நடத்துநர்(கள்)KMRL
தொடருந்து நீளம்3 பெட்டிகள்[8]
Headway8 நிமிடங்கள்[8]
தொழிநுட்பத் தரவுகள்
திட்ட நீளம்28 km (17 mi) (செயல்பாட்டில்)[9]
11.2 km (7.0 mi) (கட்டம் II – கட்டுமானத்தில்)
19.9 km (12.4 mi) (கட்டம் III – திட்டமிடப்பட்டுள்ளது)[3]
தட அளவி1,435 mm (4 ft 8 12 in) standard gauge[10]
மின்வசதிவார்ப்புரு:750 V DC[11]

கொச்சி மெட்ரோ என்பது கேரளாவின் கொச்சி நகரத்தின் பொதுப் போக்குவரத்து தேவைக்காக வரைவு செய்யப்பட்ட விரைவுப் போக்குவரத்துத் திட்டமாகும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 2011ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டாலும், அரசியல் காரணங்களால் கட்டமைப்புத் தடை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சி மாறிய பின்னர் 2012 மார்ச்சு 22 அன்று நடுவண் அரசு இத்திட்டத்தை கூட்டு நிறுவனமாக இயக்க அனுமதி அளித்தது. அதன்படி இதன் முதல் கட்டம் 5181 கோடி செலவில் கட்டப்பட்டு 2016ஆம் ஆண்டு நிறைவுபெற திட்டமிடப்பட்டுள்ளது.[12]

நிலையங்கள்[தொகு]

# நிலையத்தின் பெயர் [13] தொலைவு (கி.மீ) தொலைவு (கி.மீ) நடைமேடையின் வகை Alignment description[14]
தமிழ் மலையாளம்
1 ஆலுவை ആലുവ -0.090 0 Side On 1000 metres curve
2 புளிஞ்சோடு പുളിഞ്ചോട് 1.814 1.904 Side Curved
3 கம்பனிப்படி കമ്പനിപ്പടി 2.756 0.942 Side Straight
4 அம்பாட்டுக்காவு അമ്പാട്ടുകാവ് 3.764 1.008 Side Straight
5 முட்டம் മുട്ടം 4.723 0.959 Side & Island Straight Curved
6 களமசேரி കളമശ്ശേരി 8.144 Side Straight
7 கொச்சின் பல்கலைக்கழகம் കൊച്ചിൻ യൂണിവേഴ്‌സിറ്റി மறை நிலை Side Straight
8 பத்தடிப்பாலம் പത്തടിപ്പാലം 9.146 Side Straight
9 இடப்பள்ளி ഇടപ്പള്ളി 12.023 Side Straight
10 சங்கம்புழை பார்க் ചങ്ങമ്പുഴപാർക്ക് மறை நிலை Side Straight
11 பாலாரிவட்டம் പാലാരിവട്ടം 13.071 Side Straight
12 ஜே.எல்.என் ஸ்டேடியம் ജെ എൽ എൻ സ്റ്റേഡിയം 14.126 1.055 Side Straight
13 கலூர் കലൂർ 15.221 1.095 Side Straight
14 டவுன் ஹால் ടൗണ്‍ ഹാൾ 15.711 0.490 Side Straight
15 எம்.ஜி. ரோடு എം ജി റോഡ്‌ மறை நிலை Side Straight
16 மகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம் മഹാരാജാസ് കോളേജ് 16.899 Side Straight
17 தெற்கு எறணாகுளம் എറണാകുളം സൌത്ത് 19.332 1.229 Side Straight
18 கடவந்திரை കടവന്ത്ര மறை நிலை Side Straight
19 எளங்குளம் എളംകുളം 21.341 Side Straight
20 வைற்றிலா വൈറ്റില 22.447 1.106 Side Straight
21 தைக்கூடம் തൈക്കൂടം 23.703 1.256 Side Straight
22 பேட்டை പേട്ട 24.822 1.119 Side Straight
23 திருப்பூணித்துறை Side Straight

விரிவாக்கம்[தொகு]

இந்த வழித்தடத்தை காக்காநாடு வரை நீட்டிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. பாலாரிவட்டம் சந்திப்பு, பாலாரிவட்டம் பைபாஸ், செம்புமூக்கு, வாழக்கலா, குன்னும்புரம், காக்காநாடு சந்திப்பு, கொச்சி சிறப்பு பொருளாதார மண்டலம், சிற்றெட்டுக்கரை, ராஜகிரி, இன்போபார்க் 1, இன்போபார்க் 2 ஆகிய நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala govt gives nod for Kochi Metro phase II extension". மலையாள மனோரமா. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  2. Paul, John L. (21 November 2016). "SIA for metro's Kakkanad extension to begin soon". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Kochi/SIA-for-metro%E2%80%99s-Kakkanad-extension-to-begin-soon/article16664601.ece. 
  3. 3.0 3.1 "KMRL shoots down costly UMTC proposal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 January 2018. https://timesofindia.indiatimes.com/city/kochi/kmrl-shoots-down-costly-umtc-proposal/articleshow/62468909.cms. 
  4. "Average monthly ridership 25 lakh in 2023, Kochi Metro guns for more". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 10 January 2024. https://www.newindianexpress.com/amp/story/states/kerala/2024/jan/10/average-monthly-ridership-25-lakhin-2023-kochi-metro-guns-for-more-2649516.html. 
  5. "Average monthly ridership 25 lakh in 2023, Kochi Metro guns for more". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 10 January 2024. https://www.newindianexpress.com/amp/story/states/kerala/2024/jan/10/average-monthly-ridership-25-lakhin-2023-kochi-metro-guns-for-more-2649516.html. 
  6. "Contact – Kochi Metro Rail Ltd". Kochi Metro Rail Ltd. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; inaug என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. 8.0 8.1 "Kochi Metro trains to have 3 coaches to carry 1,000 passengers". NDTV. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 24 May 2013. http://www.ndtv.com/article/south/kochi-metro-trains-to-have-3-coaches-to-carry-1-000-passengers-371110. 
  9. January 2018 "Metro Rail Projects in India – Quick Snapshot proposal". https://themetrorailguy.com/metro-rail-projects-in-india/date=12 January 2018. 
  10. "Metro reaches Kochi". Archived from the original on 15 July 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  11. "DMRC issues tender for Kochi metro trains |". இன்டர்நேஷனல் ரயில்வே ஜௌர்னல். 23 July 2013. http://www.railjournal.com/index.php/metros/dmrc-issues-tender-for-kochi-metro-trains.html?channel=542. பார்த்த நாள்: 28 September 2013. 
  12. "Metro rail: DMRC demands prompthanding over of land, funds". Chennai, India: The Hindu. 2012-03-24. http://www.thehindu.com/news/cities/Kochi/article3219584.ece. பார்த்த நாள்: 2012-03-24. 
  13. http://kochimetro.org/wp-content/uploads/2013/07/stattions.pdf
  14. Delhi Metro Rail Corporation (August 2011). "Detailed Project Report : Kochi Metro Project Alwaye - Petta Corridor" (PDF). Kochi Metro. பார்க்கப்பட்ட நாள் 16 November 2013. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  15. காக்காநாடு வரை கொச்சி மெட்ரோ நீட்டிக்கப்படும் - டைம்ஸ் ஆப் இந்தியா (ஆங்கிலத்தில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_மெட்ரோ&oldid=3953524" இலிருந்து மீள்விக்கப்பட்டது