கைநிறைய காசு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கை நிறைய காசு | |
---|---|
இயக்கம் | ஏ. பி. ராஜ் |
தயாரிப்பு | மின்னல் சண்முகம் அருணோதயா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | நாகேஷ் பிரமிளா |
வெளியீடு | மார்ச்சு 8, 1974 |
நீளம் | 3972 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கை நிறைய காசு 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு திரைக்கதை உரையாடல் எழுதி ஒரு வேடத்தில் மௌலி நடித்துள்ளார். இரண்டு வேடங்களில் நாகேஷ் நடிக்க, பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்[தொகு]
இசை[தொகு]
இப்படதிற்கு சங்கர் கணேஷ் இசையமைத்து பின்வரும் இரண்டு பாடல்களை பாடினார்.
- கைநிறைய காசு பை நிறைய நோட்டு
- வெளுத்துக் கட்டு ராஜா வெற்றிநடைப் போட்டு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கை நிறைய காசு". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.