உள்ளடக்கத்துக்குச் செல்

கேரள துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்சச்சின் பேபி
பயிற்றுநர்தேவ் வாட்மோர்
உரிமையாளர்கேரள துடுப்பாட்ட வாரியம்
அணித் தகவல்
உருவாக்கம்1950
உள்ளக அரங்கம்
  • கோட்டை அரங்கம்
    (இருக்கை: 10,000)
  • நேரு அரங்கம், கொச்சி
    (இருக்கை:75,000) (and other venues)
வரலாறு
Ranji Trophy வெற்றிகள்0
Vijay Hazare Trophy வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:KCA

கேரள துடுப்பாட்ட அணி (The Kerala cricket team) என்பது கேரளா சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணியாகும். இந்த அணியில் இருந்த தினு யோஹன்னன் மற்றும் சிறீசந்த் ஆகியோர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். சஞ்சு சாம்சன் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாறு[தொகு]

கேரள அணி 1957-58 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இந்த அணி தமிழ்நாடு துடுப்பாட்ட அணி, கருநாடகத் துடுப்பாட்ட அணி ,ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி மற்றும் ஐதராபாத்து துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக தென் பிரிவில் விளையாடியது. அதில் நான்கு போட்டிகளிலும் தோற்றது.[1]

பிரபலமான வீரர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Wisden 1959, pp. 856-57.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_துடுப்பாட்ட_அணி&oldid=3898315" இலிருந்து மீள்விக்கப்பட்டது