கேயில் டைன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேயில் டைன்சு
கேயில் டைன்சு கியூபெக்கின் வெசுட்மௌன்டில் உரையாற்றுகிறார் (அக்டோபர் 2013)
பிறப்பு29 சூலை 1958 (1958-07-29) (அகவை 65)
மான்செசுட்டர், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானிய-அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்சால்போர்டு பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்
பணிபேராசிரியர் (மாசச்சூசட்சு பல்கலைக்கழகம், பாசுட்டன்)
அறியப்படுவதுபாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு எதிரான பரப்புரை
வாழ்க்கைத்
துணை
டேவிடு இலெவி
பிள்ளைகள்1

கேயில் டைன்சு (Gail Dines), ஒரு பிரித்தானிய - அமெரிக்க பெண்ணியவாதி ஆவார். பேராசிரியராக[1] பணியாற்றும் கேயில், உலக அளவில் பாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு எதிராக பரப்புரையரையாற்றுவோரில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.[1]

நூல்கள்[தொகு]

  • Dines, Gail; Jensen, Robert; Russo, Ann (1997). Pornography: the production and consumption of inequality. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415918138.
  • Dines, Gail; Humez, Jean, eds. (2010). Gender, race and class in media: a critical reader (3rd ed.). California: Sage publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781412974417. (First edition published 1995 under the title Gender, race and class in media: a text reader)
  • Dines, Gail (2010). Pornland: how porn has hijacked our sexuality. Boston: Beacon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780807044520.

தேர்ந்தெடுத்த கட்டுரைகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Julie Bindel (2 July 2010). "The truth about the porn industry". The Guardian (London). http://www.guardian.co.uk/lifeandstyle/2010/jul/02/gail-dines-pornography. பார்த்த நாள்: 25 September 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேயில்_டைன்சு&oldid=3698097" இலிருந்து மீள்விக்கப்பட்டது