கூகிள் நெக்சஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகிள் நெக்சஸ் (Google Nexus) என்பது கூகிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் பல வகை நகர்ப்பேசி வரிசைகள் ஆகும்.

இந்த வரிசையில் உருவான புதிய கணினியாகிய கூகிள் நெக்சஸ் 7 கைக்கணினி நவம்பர் 2013 இல் வெளியாகுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_நெக்சஸ்&oldid=2292548" இலிருந்து மீள்விக்கப்பட்டது