உள்ளடக்கத்துக்குச் செல்

குவுன் டொங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவுன் டொங் மாவட்டம்
Kwun Tong District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(CHAN Chung-bun)
பரப்பளவு
 • மொத்தம்11.5 km2 (4.4 sq mi)
 • நிலம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்5,87,423
நேர வலயம்ஒசநே+8 (Hong Kong Time)
இணையதளம்குவுன் டொங் மாவட்டம்

குவுன் டொங் மாவட்டம் (Kwun Tong District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது கவுலூன் நிலப்பரப்பில் கவுலூன் கிழக்கில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டில் கணிப்பின் படி 587,423 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவுன்_டொங்_மாவட்டம்&oldid=1358497" இலிருந்து மீள்விக்கப்பட்டது