குளத்துப்புழை

ஆள்கூறுகள்: 8°54′30″N 77°03′20″E / 8.9082295°N 77.055501°E / 8.9082295; 77.055501
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளத்துப்புழை
കുളത്തൂപ്പുഴ
குளத்துப்புழை அய்யப்பன் கோவில்
குளத்துப்புழை is located in கேரளம்
குளத்துப்புழை
குளத்துப்புழை
கேரளாவில் குளத்துப்புழையின் அமைவிடம்
குளத்துப்புழை is located in இந்தியா
குளத்துப்புழை
குளத்துப்புழை
குளத்துப்புழை (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°54′30″N 77°03′20″E / 8.9082295°N 77.055501°E / 8.9082295; 77.055501
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
அரசு
 • வகைகிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்424.06 km2 (163.73 sq mi)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்33,271
 • அடர்த்தி78/km2 (200/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகாள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
691310
வாகனப் பதிவுKL-25
அருகமைந்த நகரங்கள்புனலூர், செங்கோட்டை
எழுத்தறிவு86.62%

குளத்துப்புழை (Kulathupuzha) இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்த கிராம ஊராட்சியாகும்.

செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில அமைந்த குளத்துப்புழை, மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு வடக்கே 63 கிமீ தொலைவிலும், கொல்லத்திலிற்கு தெற்கே 58 கிமீ தொலைவிலும், தமிழகத்தின் செங்கோட்டையிலிருந்து வடக்கே 40 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகே தென்மலை சூழழியல் சுற்றுலாத் தலம் உள்ளது. [1]

இவ்வூர் குளத்துப்புழை அய்யப்பன் கோயிலுக்குப் புகழ் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kulathupuzha grama panchayath - general information". lsgkerala.in. Archived from the original on 2016-11-17. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளத்துப்புழை&oldid=3550869" இலிருந்து மீள்விக்கப்பட்டது