குர்திப் சிங்
குர்திப் சிங் (Gurdip Singh) இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பேராசிரியரவார். இவர் ஆயுர்வேத மருத்துவத்தில் மூத்த பேராசிரியராகவும், கர்நாடகாவின் ஆசன் நகரிலுள்ள ஆயுர்வேத எசு.டி.எம் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலைப் படிப்புகள் பிரிவின் இயக்குநராகவும் உள்ளார்.[1][2] ஆயுர்வேதப் படைப்பான சரக சம்மிதை என்ற மருத்துவ நூலை முழுமையாக அறிந்தவராகக் இவர் கருதப்படுகிறார்.[3] 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது குர்திப் சிங்கின் மருத்துவத் துறை பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.[2][4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Accolades to Stalwart of Ayurveda- Prof. Gurdip Singh – Sri Dharmasthala Manjunatheshwara College of Ayurveda & Hospital, Hassan".
- ↑ 2.0 2.1 "12 Heroes of Medicine Receive Padma Shri Award 2020 - HappyAging". January 30, 2020. Archived from the original on செப்டம்பர் 28, 2020. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 18, 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ padmaawards (2020-01-31). "Veteran Ayurvedic Researcher and Professor, Gurdip Singh is one of the foremost authorities on the Charaka Sahita - awarded the Padma Shri for his distinguished service to the Nation. #PadmaAwards2020 #PeoplesPadma" (Tweet).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Full list of 2020 Padma awardees". 26 January 2020. https://www.thehindu.com/news/national/full-list-of-2020-padma-awardees/article30656841.ece. பார்த்த நாள்: 26 January 2020.
- ↑ "Padma Awards 2020 Conferred To 13 Unsung Heroes Of Medicine". Medical Dialogues. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.