குகாராம் அஜ்கல்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குகாராம் அஜ்கல்லே
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்கமலா தேவி பாட்டில்
தொகுதிஜான்கிர்
பதவியில்
2004–2009
முன்னையவர்பி. ஆர். குத்தே
பின்னவர்தொகுதி நீக்கப்பட்டது
தொகுதிசாரன்கார்க்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 ஏப்ரல் 1967 (1967-04-30) (அகவை 57)
ராய்கர், மத்தியப் பிரதேசம், இந்தியா
(தற்பொழுது சத்தீசுகர், இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கெளசல்யா அஜ்கல்லே
பிள்ளைகள்2 மகன்கள் and 3 மகள்கள்
வாழிடம்ராய்கர்
As of 25 செப்டெம்பர், 2006
மூலம்: [1]

குகாராம் அஜ்கல்லே (Guharam Ajgalle) என்பவர் (பிறப்பு 30 ஏப்ரல் 1967) இந்திய இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் சத்தீசுகரின் ஜான்ஜ்கிர் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவையில் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members : Lok Sabha".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குகாராம்_அஜ்கல்லே&oldid=3945723" இலிருந்து மீள்விக்கப்பட்டது