கிழவித் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பையின் ஏழு தீவுகள்

கிழவித் தீவு (Old Woman's Island) என்பது சிறிய கொலாபா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மும்பை நகரத்தையும், வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய மும்பையின் ஒரு பகுதியையும் உருவாக்கும் ஏழு தீவுகளில் ஒன்றாகும்.[1][2]

1838-ல் கட்டப்பட்ட கொலாபா தரைப்பாலம், கடைசி தீவான கிழவித் தீவினை கொலாபா தீவுடன் சேர்த்து மும்பையின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gillian Tindall (1992). City of Gold: The Biography of Bombay. Penguin Books India. pp. 27–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-009500-5.
  2. Stephen Meredyth Edwardes (2 June 2011). The Rise of Bombay: A Retrospect. Cambridge University Press. p. 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-108-14407-0.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழவித்_தீவு&oldid=3353925" இலிருந்து மீள்விக்கப்பட்டது