கிராமணி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
நாடார், சாணார் |
கிராமணி (Gramani) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் நாடார் இனத்தின் ஒரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1]
சொற்பிறப்பு[தொகு]
கிராமணி என்றால் கிராமத்தின் அல்லது இனக்குழுவின் தலைவன் என்று பொருள்.[2]
தொழில்[தொகு]
இவர்களின் ஆதித் தொழிலே பனை மரம் ஏறுவதும், கள் இறக்குவதும் ஆகும்.[3] தற்போது சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்
வாழும் பகுதிகள்[தொகு]
இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக வடதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.
குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]
- ம. பொ. சிவஞானம் [4] -இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
- நாராயணசாமி[5] - புதுச்சேரியின் முதலமைச்சர்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
- ↑ டி.என்.ஜா, அசோகன் முத்துசாமி, ed. (2011). பண்டைய கால இந்தியா ஒரு வரலாற்று சித்திரம். பாரதி புத்தகாலயம். p. 105.
கிராமணி என்றால் கிராமத்தின் அல்லது இனக்குழுவின் தலைவன் என்று பொருள்
- ↑ தொ பரமசிவன், ed. (2001). பண்பாட்டு அசைவுகள். காலச்சுவடு பதிப்பகம்,. p. 29.
தெங்கும் பனையும் ஏறித் தொழில்செய்யும் சாதியாரை வட மாவட்டங்களில் ஈழவர்' என்ற பெயரில் பல்லவர் செப்பேடு குறிப்பிடுகின்றது.இப்பிரிவினரே இன்று கிராமணி' என அழைக்கப் படுகின்றனர்.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ அரு. அருமைநாதன், ed. (1966). ம. பொ. சி. கண்ட பாரதி. பாரி கலை மன்ற வெளியீடு. p. 22.
கிராமணி சாதியிலே தோன்றிய ம. பொ. சி. கிராமணிய சமுதாயத்தின் வாழ்விற்கே குழி தோண்டிப் புதைக்கும் காரியத்தை முன்னின்று நடத்திளுர்
- ↑ புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு மதிப்பெண் கொடுக்கும் தேர்தல். தினமணி நாளிதழ். 20th செப்டம்பர் 2012.
பாமக வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் மீனவர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கிராமணி. இவர்கள் இரண்டு பேரையும் ஜாதி அடிப்படையில் அக் கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்தவில்லை
{{cite book}}
: Check date values in:|year=
(help)