காளிசரண் சோங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காளிசரண் சோன்கர் (Kalicharan Sonkar) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் தலித் ஆர்வலர்ரும் ஆவார். இவர் தனது சகோதரர் உதித் ராஜ் உடன் இந்திய நீதிக்கட்சியின் [1] [2] இணை நிறுவனராக இருந்தார் மற்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார்.

காளிசரண் சோன்கர் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரின் சான்பே தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். இவர் ஏப்ரல் 2014 இல் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார் [3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

உத்தரபிரதேசத்தில் காடிக் (பட்டியல் வகுப்பினர்) குடும்பத்தில் பிறந்தவர்.[சான்று தேவை] அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் எல் எல்பி பட்டமும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். [4]

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தலித் அரசியலில் ஈடுபட்டார்.[சான்று தேவை]

சான்றுகள்[தொகு]

  1. "राष्ट्रीय अध्यक्ष उदित राज news in hindi, राष्ट्रीय अध्यक्ष उदित राज से जुड़ी खबरें, Breaking News, page1". பார்க்கப்பட்ட நாள் 2019-07-01.
  2. https://www.pressreader.com/india/hindustan-times-lucknow/20140407/281616713342383. பார்க்கப்பட்ட நாள் 2019-07-01. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. "Cong using co named in Bhopal tragedy for campaign: Akhilesh" (in en). Business Standard India. Press Trust of India. 6 April 2014. https://www.business-standard.com/article/pti-stories/cong-using-co-named-in-bhopal-tragedy-for-campaign-akhilesh-114040600620_1.html. 
  4. Sonkar, Kalicharan. https://www.linkedin.com/in/kalicharan1/?originalSubdomain=in. பார்க்கப்பட்ட நாள் 9 June 2021. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிசரண்_சோங்கர்&oldid=3816996" இலிருந்து மீள்விக்கப்பட்டது