கார்ல் ரின்ஸ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் ரின்ஸ்ச்
Carl Rinsch
பிறப்புஎரிக் கார்ல் ரின்ஸ்ச்
ஐக்கிய இராச்சியம்
படித்த கல்வி நிறுவனங்கள்பிரவுன் பல்கலைக்கழகம்
பணிதொழிலதிபர்
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
நடிகர்

கார்ல் ரின்ஸ்ச் (Carl Rinsch) ஐக்கிய இராச்சிய நாட்டு திரைப்பட இயக்குனர், நடிகர், தொழிலதிபர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் 47 ரோனின் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_ரின்ஸ்ச்&oldid=3617118" இலிருந்து மீள்விக்கப்பட்டது