காரீ ஆண்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரீ எம். ஆண்டர்சன்
Carrie M. Anderson
காரீ ஆண்டர்சன்
பிறப்புபீனிக்சு, அரிசோனா
துறைகோள் வளிமண்டலங்கள்
பணியிடங்கள்கோடார்டு விண்வெளிப் பறப்பு மையம்
கல்வி கற்ற இடங்கள்அரிசோனா அரசு பல்கலைக்கழகம்
நியூ மெக்சிகோ அரசு பல்கலைக்கழகம்

காரீ ஆண்டர்சன் (Carrie Anderson) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் பணிபுரிகிறார்.[1]

கல்வி[தொகு]

ஆண்டர்சன் அரிசோனாவைச் சேர்ந்தவர்.[2] 2000 ஆம் ஆண்டில் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் படித்து இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றார்.[2] முனைவர் பட்டப்படிப்புக்காக நியூ மெக்சிகோ மாநில பல்கலைக்கழகத்திற்குச் சென்று 2006 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.[3] பட்டப்படிப்பு முடிந்ததும் நாசாவில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்குக் கிடைக்கும் பயிற்சி சார்ந்த நிலை உறுப்பினர் ஆனார்.[4]

வாழ்க்கைப்பணி[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Women Scientists: Women in Astronomy conference and Two Women Astronomers Discussing Their Work". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
  2. 2.0 2.1 "Bio - Carrie M. Anderson". science.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-05-05. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  3. "NMSU Astronomy Alumni". astronomy.nmsu.edu. Archived from the original on 2018-07-28. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
  4. "NASA Postdoctoral Program Former Fellows". usra.edu. Archived from the original on 2018-09-22. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரீ_ஆண்டர்சன்&oldid=3950074" இலிருந்து மீள்விக்கப்பட்டது