காமராசர் அரசு கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை
குறிக்கோளுரைகற்றனைத்தூறும் அறிவு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2008
சார்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,
இணையதளம்http://gascsurandai.com

அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2][3]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிகவியல்
  • பொருளியல்
  • வணிக மேலாண்மை
  • இயற்பியல்
  • வேதியியல்
  • நுண்ணுயிரியல்
  • கணினி அறிவியல்

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகள்". Archived from the original on 2016-04-30. பார்க்கப்பட்ட நாள் 2015-12-08.
  2. "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2015-12-08.
  3. Veethi.com

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்