காப்டன் ரஞ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்டன் ரஞ்சன்
இயக்கம்டி. பி. சுந்தரம்
தயாரிப்புஎம். வி. விஸ்வநாத்
பிலிம் லேண்ட்
இசைஜி. ராமனாதன்
நடிப்புரஞ்சன்
வனஜா
வெளியீடுபெப்ரவரி 21, 1969
ஓட்டம்.
நீளம்3845 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காப்டன் ரஞ்சன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வனஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்டன்_ரஞ்சன்&oldid=3916729" இலிருந்து மீள்விக்கப்பட்டது