காபாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபாஷ்
Khababash, Khabbash
எகிப்தின் மீது படையெடுத்த காபாஷ் என 13வது வரிசையில் எகிப்திய மொழியில் குறிக்கப்பட்டுள்ளது.[1]
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 338 – 335, எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்
முன்னவர்மூன்றாம் அர்தசெராக்சஸ்
பின்னவர்மூன்றாம் தாரா

காபாஷ் (Khabash, also Khababash or Khabbash), பிந்தைய கால எகிப்தை ஆண்ட முப்பத்தி ஒன்றாம் வம்சத்தைச் சேர்ந்த பாரசீகத்தின் அகாமனியப் பேரரசர் ஆவார். இவர் வடக்கு எகிப்தில் உள்ள சைஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு பண்டைய எகிப்தை கிமு 338 முதல் கிமு 335 முடிய ஆண்ட பார்வோன் ஆவார்.[3] இவர் மேல் எகிப்தில் பாரசீகர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, தன்னையே எகிப்திய பார்வோன் ஆக அறிவித்துக் கொண்டவர்.

பேரரசர் அலெக்சாந்தர் எகிப்தை கைப்பற்றும் வரை மன்னர் காபாஷ் எகிப்தை ஆண்டார். [4] இவருக்குப் பின்னர் கிமு 305-இல் எகிப்தில் கிரேக்க தாலமி வம்சத்தின் தாலமி சோத்தர் தாலமி பேரரசை நிறுவினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gauthier, Henri (1916). Le Livre des rois d'Égypte IV. MIFAO. Vol. 20. Cairo. p. 139. இணையக் கணினி நூலக மைய எண் 473879272{{cite book}}: CS1 maint: location missing publisher (link) (here misinterpreted as Cambyses II).
  2. Henri Gauthier, op. cit., p. 196.
  3. Records of the Past Being English Translations of the Assyrian and Egyptian Monuments. Adamant Media. 2001. p. 73.
  4. Vasunia, Phiroze (2001). The Gift of the Nile: Hellenizing Egypt from Aeschylus to Alexander. University of California Press. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-22820-0.

வெளி இணைப்புகள்[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=காபாஷ்&oldid=3498143" இலிருந்து மீள்விக்கப்பட்டது