கானேக் அணை
கானேக் அணை
خانه دام | |
---|---|
கிராமம் | |
நாடு | ஈரான் |
மாகாணம் | மேற்கு அசர்பைசான் மாகாணம் |
கவுண்டி | சல்மாசு |
பக்ஷ் | மத்திய மாவட்டம் |
மாவட்டம் | லாகெசுத்தான் கிராமப்புற மாவட்டம் |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 264 |
கானேக் அணை (Khaneh Dam) ஈரான் நாட்டின் மேற்கு அசர்பைசானின் சல்மாசு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள[1] லேகெசுதான் கிராமபுற மாவட்டத்தில் இருக்கும் ஓர் கிராமம் ஆகும். கானேடம், கானாசாம், கானாடேம், கானேக் சாம் என்று பல பெயர்களால் இக்கிராமம் அறியப்படுகிறது. 2006 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மக்கள்தொகை 264 நபர்களைக் கொண்ட 68 குடும்பங்கள் ஆகும்.
குறிப்புகள்[தொகு]
- ↑ اطلس گیتاشناسی استانهای ایران [Atlas Gitashenasi Ostanhai Iran] (Gitashenasi Province Atlas of Iran பரணிடப்பட்டது 2007-05-22 at the வந்தவழி இயந்திரம்)