உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தி கிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தி கிருஷ்ணா (Gandhi Krishna) ஒரு தமிழ் திரைப்பட இயக்குனராவார்.[1] இவர் 2011ல் நிலா காலம் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். மேலும் இவர் சங்கரிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்த பின்னர் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிகரமான படங்களைத் தயாரித்துள்ளார்.[2][3]

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆண்டு படம் மொழி குறிப்பு
2001 நிலா காலம் தமிழ்
2004 செல்லமே தமிழ்
2009 ஆனந்த தாண்டவம் தமிழ்
2013 கரிகாலன் தமிழ் படபிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-2/top-directors/directors-25-21.html
  2. "Gandhi Krishna's next". The Hindu. February 2008 இம் மூலத்தில் இருந்து 28 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230728145048/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gandhi-krishnas-next/article3022489.ece. 
  3. "1997-98 Kodambakkam babies Page: Part 2". Archived from the original on 24 July 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_கிருஷ்ணா&oldid=3955798" இலிருந்து மீள்விக்கப்பட்டது