காதல் வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் வாகனம்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுஅக்டோபர் 21, 1968
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல் வாகனம் (Kadhal Vaaganam) 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் நாளன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2] கே.வி. மகாதேவன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kaathal Vaahanam". இந்தியன் எக்சுபிரசு: pp. 15. 21 October 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19681021&printsec=frontpage&hl=en. 
  2. "சாண்டோ சின்னப்பா தேவர்! (18)". Dinamalar. Archived from the original on 12 July 2022. பார்க்கப்பட்ட நாள் 12 July 2022.
  3. "Kathal Vahanam Tamil Film EP Vinyl Record by K V Mahadevan". Macsendisk. Archived from the original on 3 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_வாகனம்&oldid=3979265" இலிருந்து மீள்விக்கப்பட்டது