உள்ளடக்கத்துக்குச் செல்

காதல் படுத்தும் பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் படுத்தும் பாடு
இயக்கம்ஜோசப் தலியாத்
தயாரிப்புடோமினிக் ஜோசப்
சிட்டாடல் ஸ்டூடியோஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுஅக்டோபர் 7, 1966
ஓட்டம்.
நீளம்4411 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல் படுத்தும் பாடு (Kathal Paduthum Padu) 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கலைஞானம், ஜோசப் தலியாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கலைஞானம் திரைக்கதை எழுதியுள்ளார்.[2] இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்திருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
  2. "ஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்!". nakkheeran (in ஆங்கிலம்). 2021-07-22. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
  3. "Kadhal Paduthumpadu". Tamil Songs Lyrics. Archived from the original on 10 March 2023. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_படுத்தும்_பாடு&oldid=3979179" இலிருந்து மீள்விக்கப்பட்டது