காட்மியம் லாக்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மியம் லாக்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
காட்மியம்(2+);2-ஐதராக்சிபுரோப்பனோயேட்டு, காட்மியம் டைலாக்டேட்டு, பிசு(லாக்டேட்டோ)காட்மியம்
இனங்காட்டிகள்
16039-55-7 Y
EC number 240-181-5
InChI
  • InChI=1S/2C3H6O3.Cd/c2*1-2(4)3(5)6;/h2*2,4H,1H3,(H,5,6);/q;;+2/p-2
    Key: HBWKVDXNTCJIOW-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159769
  • CC(C(=O)[O-])O.CC(C(=O)[O-])O.[Cd+2]
பண்புகள்
C
6
H
10
CdO
6
வாய்ப்பாட்டு எடை 290.55
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
நன்றாக கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

காட்மியம் லாக்டேட்டு (Cadmium lactate) என்பது Cd(C3H5O3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காட்மியமும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

லாக்டிக் அமிலத்தில் காட்மியம் கார்பனேட்டைக் கரைத்து காட்மியம் லாக்டேட்டு தயாரிக்கலாம்.[2]

கால்சியம் ஆக்சைடின் லாக்டேட்டு, காட்மியம் சல்பேட்டு ஆகியவற்றின் கொதிக்கும் கரைசல்களைச் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.[3]

இயற்பியல் பண்புகள்[தொகு]

நிறமற்ற படிகங்களாக காட்மியம் லாக்டேட்டு படிகமாகிறது.[4]

நீரில் நன்றாகக் கரையும்.[5], எத்தனால் கரைசலில் கரையாது.[6] ஒரு புற்றுநோய் ஊக்கியாகவும் நஞ்சாகவும் செயல்படுகிறது.[7]

பயன்கள்[தொகு]

சுகாதாரத் துறையிலும் உணவுத் துறையில் புளிக்கும் மற்றும் சுவையூட்டும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sr, Richard J. Lewis (13 June 2008). Hazardous Chemicals Desk Reference (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-18024-2. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  2. Watts, Henry (1865). A Dictionary of Chemistry (in ஆங்கிலம்). Longman, Green, Roberts & Green. p. 458. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  3. Works of the Cavendish Society: Gmelin, Leopold. Hand-book of chemistry. 18 v. & index. 1848-72 (in ஆங்கிலம்). 1857. p. 489. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  4. Schwartz, Mel (29 April 2002). Encyclopedia of Materials, Parts and Finishes, Second Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-1716-8. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  5. Armarego, W. L. F. (7 March 2003). Purification of Laboratory Chemicals (in ஆங்கிலம்). Elsevier. p. 406. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-051546-5. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  6. Journal - Chemical Society, London (in ஆங்கிலம்). Chemical Society (Great Britain). 1895. p. 635. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  7. Toxic Substances (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1974. p. 170. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  8. "Cadmium (PIM 089)". inchem.org. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மியம்_லாக்டேட்டு&oldid=3423574" இலிருந்து மீள்விக்கப்பட்டது