கலியுகம் (1952 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலியுகம்
இயக்கம்வி. எஸ். துருபாட்
தயாரிப்புகோர்டன்பாய் மார்சண்ட்
அருணோதயா கலா மந்திர்
கதைதிரைக்கதை மகேஷ்வேல்
கதை கோர்டாபாய் மார்சண்ட்
இசைவிமல்குமார்
நடிப்புஎஸ். எம். குமரேசன்
பி. ஜி. வெங்கடேசன்
எம். எம். மாரியப்பா
கே. ஏ. தங்கவேலு
பி. எஸ். சரோஜா
எஸ். நந்தினி
ஒளிப்பதிவுவசந்த் என். புவா
வெளியீடுமார்ச்சு 1, 1952[1]
ஓட்டம்153 நிமி.
நீளம்13855 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கலியுகம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். துருபாட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்[2] எஸ். எம். குமரேசன், பி. எஸ். சரோஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3]

தயாரிப்பு[தொகு]

கலியுகம் திரைப்படத்தை கோர்டன்பாய் மெர்ச்சன்ட் தயாரித்து, கதையையும் எழுதியிருந்தார். வி. எஸ். துருப்பாத் இயக்கியிருந்தார். மகேசுவேல் திரைக்கதையையும், விசுவநாதன் வசனங்களையும் எழுதினார். விமல்குமார் இசையமைத்திருந்தார். மும்பையில் உள்ள சிறீகாந்த் கலையகத்தில் திரைப்படம் எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 20 சூன் 2017.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 607.
  3. Kaliyugam Tamil Movie
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலியுகம்_(1952_திரைப்படம்)&oldid=3880961" இலிருந்து மீள்விக்கப்பட்டது