கரோன் ஆறு
கரோன் ஆறு | |
---|---|
![]() | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | ![]() ஜிரோன்து குடா (பொர்தோ) |
கரோன் ஆறு (பிரெஞ்சு மொழியில் Garonne) பிரான்சின் முக்கிய ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி 647 கிமீ பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.