கனகாங்கி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனகாங்கி
தயாரிப்புஸ்டேட் புரொடக்ஷன்ஸ்
நடிப்புகங்காதரன்
ஸ்ரீநிவாசன்
லீலா
வெளியீடு1949
நீளம்15387 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கனகாங்கி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். ஸ்டேட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கங்காதரன், ஸ்ரீநிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2022-11-27. பார்க்கப்பட்ட நாள் 2022-11-27. {{cite book}}: Text "[" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகாங்கி_(திரைப்படம்)&oldid=3948927" இலிருந்து மீள்விக்கப்பட்டது