கண் திறந்தது
கண் திறந்தது | |
---|---|
இயக்கம் | கே. வி. சீனிவாசன் |
தயாரிப்பு | பட்டண்ணா |
கதை | கே. வி. சீனிவாசன் |
இசை | டி. ஆர். ராஜகோபால் |
நடிப்பு | எஸ். எம். ராமநாதன் டி. ஆர். நடராஜன் எஸ். வி. சகஸ்ரநாமம் மாஸ்டர் வியாஸ் கருணாநிதி மைனாவதி டி. ஏ. மதுரம் சூர்யகலா சி. டி. ராஜகாந்தம் சாய் சுப்புலட்சுமி |
விநியோகம் | நாராயணன் அண்ட் கம்பனி |
வெளியீடு | 31 அக்டோபர் 1959[1] |
நீளம் | 14229 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண் திறந்தது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். ராமநாதன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23-10-2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 8-06-2017.
{{cite book}}
: Check date values in:|date=
and|archivedate=
(help); Unknown parameter|deadurl=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 605.