ககரியா

ஆள்கூறுகள்: 25°30′30″N 86°28′27″E / 25.50833°N 86.47417°E / 25.50833; 86.47417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ககரியா
நகரம்
ககரியா is located in பீகார்
ககரியா
ககரியா
பீகாரில் அமைவிடம்
ககரியா is located in இந்தியா
ககரியா
ககரியா
ககரியா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°30′30″N 86°28′27″E / 25.50833°N 86.47417°E / 25.50833; 86.47417
நாடுஇந்தியா
மாநிலம்பீகார்
மண்டலம்முங்கேர்
மாவட்டம்ககரியா
மாவட்டம்10 மே 1981
பரப்பளவு
 • மொத்தம்1,485.8 km2 (573.7 sq mi)
ஏற்றம்
36 m (118 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்49,406
 • அடர்த்தி33/km2 (86/sq mi)
மொழி
 • அலுவல்இந்தி[2][3]
 • Regional (recognised)மைதிலி (இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்),[4]
 • Regional (other)அங்கிகா[5] தீதி[சான்று தேவை]
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
851204,851205
வாகனப் பதிவுBR-34
இணையதளம்http://www.khagaria.bih.nic.in/

ககரியா (Khagaria) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது பீகாரின் ககரியா மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். ககரியா முங்கர் பிரிவின் ஒரு பகுதியாகும். இது 25°30′N 86°29′E / 25.5°N 86.48°E / 25.5; 86.48-இல் அமைந்துள்ளது. ககரியா சந்திப்பு தொடருந்து நிலையம் இந்த நகரத்திற்குச் சேவை செய்கிறது. இது முங்கேருக்கு வடக்கே சுமார் 25 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ககரியா நகரின் மக்கள்தொகை 49,406 ஆகும். இதில் 26,594 ஆண்கள் மற்றும் 22,812 பெண்கள் ஆவர். 0 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,273 ஆக இருந்தது. கல்வியறிவு விகிதம் 71.1% ஆகவும் இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு 74.7 சதவிகிதமாகவும் பெண்களின் கல்வியறிவு 70 சதவிகிதமாகவும் இருந்தது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள்தொகை முறையே 3,782 மற்றும் 89 ஆக இருந்தது. 2011ஆம் ஆண்டில் ககரியாவில் 9123 குடும்பங்கள் இருந்தன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India: Khagaria". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.
  2. "The Bihar Official Language Act, 1950" (PDF). Cabinet Secretariat Department, Government of Bihar. 1950. Archived (PDF) from the original on 13 April 2015. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
  3. 3.0 3.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "language | Munger District, Government of Bihar | India". munger.nic.in. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககரியா&oldid=3947660" இலிருந்து மீள்விக்கப்பட்டது